Fairness cream

எனக்கு முகம் ரொம்ப டல்லா இருக்கு.நான் ஏதாவுது fairness cream பன்னலமா?
எந்த cream நல்லா இருக்கும்னு சொல்லுஙக்ள்.my skin type is normal.
thx in advance

நீங்கள் விக்கோ turmeric கிரீம் உபயோகிக்கலாம். அது ஆயுர்வேதிக் அதனால், உங்கள் முகமும் பளிச்சென்று இருக்கும். பரு அல்லது கரும்புள்ளி இருந்தாலும் மறைந்து விடும். இது ஏன் சொந்த அனுபவம்.

ஜெயசுதா
"விடா முயற்சிக்கு சொந்தமானது வெற்றி"

sandal

நானூம் vicco turmeric use பண்ணிருக்கேன். நன்றாக இருக்கும்

hi .. tis is ammuvigna... enakku thalaiyil munpakkam mudi athugama kotti irukku.. i took hair treament.. but there is no result.. thalai oily aaga irukku.. which shampoo,oil,conditioner i hav to use,,

hai i also have the same problem for my too much of hair fall........
now i use Indulekha hair oil it is very nice............u also try this ...........

by,
AnuGopi,
Be happy and Make others happy........

இத படிச்சிட்டு யாரும் என்ன திடதீங்க. இது என் அனுபவம். நம்ம தல சுத்தமா இருக்கனும்ந அதுக்கு ஆயில் use பண்ணனும்நு யாரு சொன்னது நம்ம ஆயில் apply பண்ணிட்டு அது 2 days அப்படியே வச்சுகிட்டு வெளில போவோம் இருக்கிற மண்ணு எல்லாம் தல ல இருக்கும். நான் ஆயில் apply பண்ணி பல வருஷம் ஆய்டுச்சு இத நான் இதோ பந்தா பண்றதா தப்பா நீனிகதீங்க. Hair fall control பண்றதுக்கு first நம்ம தல சுத்தமா இருக்கனும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஷாம்பூ பொட்டு குளிங்க நல்ல conditioner use பண்ணுங்க குளிச்சதும் அப்படியே விடாம நல்லா dry பண்ணுங்க dr கிட்ட போயிடு iron tablet வங்கி சாப்பிடுங்க கண்டிப்பா hair fall குறையும். my suggestion நான் use பண்றது dove Anti hair fall ஷாம்பூ அண்ட் conditioner நீங்களும் வேணன் ட்ரை பண்ணி parunga

hi akila thanks,my name is priya, neenga enga irukinga?

hi priya na eppa qatar la irukean neanga?

மேலும் சில பதிவுகள்