வெய்ட் அதிகம் உள்ளவர்கள்

enaku marriage agi 7 months aguthu. nan ipa conceive agi irukaen. But nan romba weight ah irukaratha doctor solranga. athunala sweets and rice items avoid pana solitanga. enaku unga advice thevai. Please help me

please enaku tamil ah type pana theriyathu. Friends help me pa...

madhu

யாரும் பதில் சொல்லலயா? இப்போ டாக்டர் சொல்ற மாதிரி ஸ்வீட்ஸ் விட்டுருங்க. சாதமும் குறைச்சுக்கங்க. ஆனா ஹெல்தியா மீதி எல்லாம் சாப்பிடுங்க.

இப்போதைக்கு இதுல ( http://www.arusuvai.com/tamil_help.html ) தட்டி காப்பி பேஸ்ட் பண்ணுங்க. லிங்க் திறந்து பார்த்தா மீதி விபரம் புரியும். பிறகு முடிஞ்சா இங்க தலைப்பையும் தமிழ்ல மாத்திருங்க.

‍- இமா க்றிஸ்

ஹாய் Maha,
கவலை படாதிங்க ஆரோக்கியமா முதல இருங்க. நீங்க கன்சீவா இருக்குறதுனால டாக்டர் கிட்ட கேட்டு தான் பா வெயிட் கம்மி பண்ணனும். ஏன்னா இப்ப நாம பண்ற எல்லாம் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். எதுக்கும் டாக்டர்கிட்ட கேட்டு எதும் செய்ங்க. டாக்டர் சொன்னமாதிரி ரைஸ், ஸ்வீட்ஸ் அவாய்ட் பண்ணுங்க. சத்தான ஆகாரம் அதிக கொழுப்பு இல்லாத உண்வு சாப்பிடுங்க. நானும் வெயிட்டா தான் இருக்கேன். நானும் குழந்தைக்காக வெயிட் பண்றேன், டிரீட்மென்ட் எடுக்குறேன். அப்ப எங்க டாக்டர் சொன்னதுதான் இது.

வாழ்த்துக்கள். குட்டி வரப் போகுதுல....

தமிழ் டைப் பண்ண
http://www.arusuvai.com/tamil_help.html

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய்

நன்றி தோழிகளே நீங்கள் கொடுத்த பதில்களுக்கு மிகவும் நன்றி நன்றி ..........

madhu

ஹாய் மகா நானும் conceive ஆக இருக்கிறேன்.எனக்கு டாக்டர் இந்த மாதம் எடை கூடியதால் சொன்ன advice உங்களுக்கும் கூறுகிறேன்.ஸ்வீட்ஸ்,சிக்கன்,மட்டன்,கொழுப்பு நிறைந்த பால்,உருளைக்கிழங்கு இவற்றை சாப்பிடக் கூடாது என்று சொன்னார்கள்.தினமும் ஆப்பிள்,ஆரஞ்சு,மாதுளை,கொய்யா இந்த பழ வகையை மட்டும் சாப்பிட சொன்னாங்க.காய்கறி சூப் குடிங்க.பேரீச்சை,கேரட் அதிகமாக சாப்பிடக் கூடாதாம்.மாலை வேளை பாசிப் பயறு,தட்டாம் பயறு வேக வைத்து சாப்பிடுங்கள்,தேங்காய்,எண்ணெய் குறைத்துக் கொள்ளுங்கள்.இவை எனக்கு டாக்டர் கூறியது.நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

மேலும் சில பதிவுகள்