5 month pregnancy

hi all,

enaku cold and cough adhikama irukudhu 2 nala,

please advise me some home remedy.

thanks.

சின்ன வெங்காயத்த தோலுடன் தட்டி ஒரு சுத்தமானதுணியில் சுத்தி மூக்கில் நுகரவும் சுள்ளென்று ஏறும் நீராய் வடியும் கஸ்டமாகத்தான் இருக்கும் ஆனால் ஒரேனாளில் சரியாகும் சளிகட்டிப்படாது சளி நெஞ்சில் கட்டிக்கொள்ளாது நாலைந்து சின்ன வெங்காயத்தை தட்டி படுக்கும் அறையின் மூலையில் போட்டு வைத்தால் கிருமிகளை அது இழுத்துக்கொள்லும் மேற்கொண்டு பரவாது

மேலும் சில பதிவுகள்