குங்குமப பூ பற்றிக் கூற முடியுமா?

தோழிகளே,,,,,,,,,
6 வது மாத கற்பத்தில் குங்குமப்பூ போட்டு பால் அருந்துவது நல்லது தானா, குங்குமப் பூவின் பயன்கள் பற்றிக் கூற முடியுமா? எனக்கு அயன் மாத்திரை,கீரை, திராட்சை சாப்பிட்ட உடன் வாந்தி வந்து விடுகிறது இதற்கு மாற்று வழி ஏதும் கூறுங்கள் ப்ளிஸ்..

நல்லதான்னுலாம் தெரியாது. பட் கெட்டது இல்ல :)

தைரியமா சாப்பிடலாம்.

டாக்டரை கேளுங்க. இந்த 6வது மாதத்தில் அடிக்கடி வாமிட் பண்ண கூடாது. குழந்தை நெஞ்சுகூட்டிற்குள் வரும் என சொல்வார்கள். எனக்கும் 6,7 மாதத்திற்கு பிறகு தான் எந்த உணவை சாப்பிட்டாலும் வாந்தி வரவழைக்கும். டாக்டரின் பரிந்துரையின் பேரில் மாத்திரைகளை உபயோகித்தேன்...........

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இந்த லிங்க் பாருங்க தோழிகள் இது பற்றி ஏற்கனவே சொல்லிருக்காங்க

http://www.arusuvai.com/tamil/node/16014

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்