எனக்கு நவம்பர் உங்களுக்கு ?

வணக்கம் தோழிகளே ,,, எனக்கு நவம்பரில் due date .. உங்களுக்கு ?
விருப்பமானவர்கள் பகிர்துகொண்டல் வாழ்த்துவதற்கும் , பிரதிற்பதக்கும் easy ஆகா இருக்கும் .
மேலும் ஒரே மாதம் கொண்டவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளலாம் .....

ஹலோ, ராஜி நலமா? எனக்கும் நவம்பரில் தான் due date.. . எனக்கு 6 வது மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தங்களுக்கு......?

Advanced Best wishes for you both to get cute baby.

வணக்கம்
எனது பெயர் நித்தி, எனக்கும் நவம்பரில் தான் duedate. இது என்னுடைய 6வது மாதம், வரும் august 12 எனது வலைகாப்பு, நான் அதற்காக வரும் august 10 india செல்லவிருக்கிறேன். அருசுவை தோழிகள் அனைவரையும் எனது வலைகாப்பிற்க்கு அன்புடன் அழைக்கிறேன்.

BE HAPPY MAKE OTHERS HAPPY

எனக்கும் நவம்பர் 10 தான் .அது எனக்கு 3 வது திருமன நால் ஆகும்.

எனக்கு எது இரண்டவது பிரசவம்
இரண்டரை வயதில் ஒரு மகன் இருக்கான்

கௌரி எனக்கு ஆறாவது மாதம் முடியைபோகுது பா ..
நன்றி பத்மா ..
கலைநிதி உங்கள் வளைகாப்புக்கு எனது வாழ்த்துக்கள் . .
அணிதசெல்வகுமார் நவம்பர்ல உங்களுக்கு டபுள் சந்தோசம்னு சொலுக ..

அட என்ன பா , வேற யாரும் வந்து அவங்க due date சொலமடிங்கரங்க ? சந்தோசத்தை பகிர்துகலாமே ?

அப்பறோம் சொல்லுங்கபா உங்க குட்டி வயதுள என்ன என்ன லூட்டி பணுது.. என் பாப்பா அவர் குரல் கேட்டதும் என்ன நல்ல அசையும் பா . அப்பறோம் என் பையன் தொட்டாலும் நல்ல move பண்ணும் பா .. உங்களுக்கு ?

ஹாய் தோழிகளே! எனக்கு பிரசவ நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது இந்த மாதம் 26ஆம் தேதி டேட் கொடுத்து இருகாங்க நான் தாய்லாந்தில் வசிக்கிறேன் இங்கு 38 வாரம் தான் கணக்கு எடுக்கிறார்கள் இது எனக்கு முதல் பிரசவம் சுகப்பிரசவம் ஆக பிரார்திக்கவும்

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி raji . Nafi உங்களுக்கு சுக பிரசவம் ஆக இறைவனை பிராதிக்கிறேன். என்னொட பையனும் 5வது மாதம் இருந்தே ஒதைக்க ஆரம்பிசுட்டான். இப்போ ஒரே ஒத தான். அந்த நிமிடம் ரொம்ப சந்தோசமா இருக்கும். நமக்குல்ல ஒரு உயிர் ஜிவிக்கிறது எவ்வளவு பெரிய ஆச்சரியம். நம்ம சின்ன வயசுல இருந்து நமக்கு எத்தன கனவு, ஆசை, லட்சியம் எல்லாம் இருக்கும். ஆன இனிமே நமக்கு எல்லாமே நம்ப குழந்தை தான் தோனுது. இந்த சந்தோசம் இன்று போல் என்றும் நிலைக்க ஆண்டவனை பிராதிப்போம்.

BE HAPPY MAKE OTHERS HAPPY

மேலும் சில பதிவுகள்