10 வாரம் கர்ப்பம் - மார்சலி

வணக்கம்.. என் பெயர் பர்வின். நான் 10 வாரம் கர்ப்பம். எனக்கு நெரைய சலி இருக்கு. குரிப்பா மார்சலி இருக்கு. 1 1/2 மாசமா தொடர்ந்து இருக்கு. இது குழந்தையை பாதிக்குமா? தயவு செய்து உதவுங்கள்.

பர்வீன், இது கர்ப்பத்தின் தொடக்க காலம் என்பதால் அதிக அளவில் குழந்தையை பாதிக்காது. இருந்தாலும், தொடர்ந்து இதே நிலை தொடராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இரவில் வெதுவெதுப்பான பாலில் மிளகு தூள் சேர்த்து குடியுங்கள். அது போல தொடர்ந்து 3 நாள் குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். தூதுவளை ரசம் வைத்து சாப்பிடுங்கள். இதுவும் சளி வராமல் தடுக்கும் ஒரு அருமருந்து.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Dear Frnd,

Daily take Milk with Crushed pepper (little amount) plus Turmeric powder upto 5 months and then normal milk. During pregnancy we hav to intake lot of milk for calcium energy. Avoid drinking cold water, juices etc., Take some soups & feel happy during this period. Its a normal symptoms during pregnancy. i dont hw to type in tamil thats y in english.

உங்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள், என்னக்கும் இதே பிரச்சினை இருந்தது, 9 வாரம் கர்ப்பமாக இருக்கும் பொது நெஞ்சு சளி நிறைய இருந்தது. பாலில் பெப்பர் கலந்து குடித்தேன், எதுவும் கேட்க வில்லை, DR கிட்ட போனேன்.. அவங்க ANTI-BIOTIC TABLET குடுத்தாங்க, PREGNANCY SAFE ANTIBIOTIC TABLETS இருக்கு, அதுதான் குடுத்தாங்க.என்னக்கு ரொம்ப SEVERE ஆ இருந்தது, நீங்க DR கிட்ட பொய் கேளுங்க, ரொம்ப நாள் சளி உடம்புல இருப்பது நல்லதில்ல, இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இருக்காது, பயப்பட வேண்டாம், இப்போ உங்க IMMUNE பவர் ரொம்ப LOW ஆ இருப்பதால இந்த மாதிரி பிரச்சினை எல்லாம் இருக்கும்.

ராஜி

vanakkam thozhi. Thangalin badhil enaku ubayagamaaga irundhadhu. mikka nanri.

Hi Shalini,

Ur advice was really helpful. Thanks a lot. Am already trying out milk with pepper. Will have soup hereafter.

Kalpana & Raji.

Ungal karuthukkalluku nanri.. Kalpana - Neenga sonna madhiri thoothu valai rasam vaithu saapidukiraen. itharku mun ithu enakku theriyathu. thagavaluku nanri. Raji - Thangalin karuthupadi Dr idam Aug 5th andru consult pannalam endru rukiraen. Ipozhuthu enaku konjam thairiya maaga irukinradhu..

மேலும் சில பதிவுகள்