நம்ம வீட்டு கல்யணம் பற்றி அரட்டை

தலைப்பு பாத்ததும் விஜய் டிவி நு நினைக்காதீங்க... இது முழுக்க முழுக்க நம்ம வீடு கல்யாணம் தான்.

திருமணம் மாதிரி சந்தோசமான நிகழ்ச்சி எதும் இருக்காது. (சோகமானதும் எதும் இல்லீங்க்கோ)
நம்ம ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரியான வழக்கம் உண்டு.
அதுபோல நம்ம கல்யாணமும் வேர வேர வழக்கத்துலதான் நடக்கும்... அதுனால எல்லாரும் அவங்க வழக்கத்துல எப்படி திருமணம் நடந்தது நு சொல்லுங்க. உதாரணமா சிலர் ஐயர் வச்சு முடிப்பாங்க... சிலர் ஐயர் இல்லாம முடிப்பாங்க... அட இன்னும் சிலர் மாங்கல்யம் கட்டாம சைன் மட்டும் போடுவாங்க.
அப்படி பண்ணுவது என்ன காரணம் நு சேத்து சொல்லுங்க... ஜாதி, மதம் குறிப்பிடாமல் அவங்க வீட்டுல எப்படி திருமணம் முடிந்தது நு சொல்லி அதற்கான பொருளையும் விளக்கினால் நல்லா இருக்கும்... (திருமணம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது தானே எனவே தோழிகள் அனைவரும் வாரீர்)

அன்புடன் அபி

அப்பறம் ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். திருமணத்திற்கு முதல் நடக்கும் சடங்கு சம்பிரதாயம் பற்றியும் நலுங்கு பற்றியும் சொல்லுங்க....

அன்புடன் அபி

அன்புடன் அபி

என்னப்பா ஒருத்தரையும் காணம்...

அன்புடன் அபி

என்னங்க நீங்க எல்லோரும் தூங்கப் போற நேரத்தில் ஒரு பதிவை போட்டுட்டு யாரும் வரலைனா எப்படி? இங்கே நமக்கு தான் காலை அவர்களுக்கு இரவு அல்லவா? ஒரு நாள் பொருத்து பாருங்கள்......எனக்கு இந்த சம்ப்ரதாயம் பற்றி எல்லாம் விளக்கமாக ஒண்ணுமே தெரியாது....இருந்தாலும் அம்மாவிடம் கேட்டு சொல்றேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா
யாரையுமே காணோமே நு இருந்தேன். உங்க திருமணம் எப்படி நடந்துச்சுன்னு சொல்லுங்க...

அன்புடன் அபி

நல்ல பதிவு அபி....but time ஆயிடுச்சு ஆனா நாளைக்கு என்னொட marriage பத்தி கண்டிப்பா பதிவிடறேன்.

BE HAPPY MAKE OTHERS HAPPY

அப்படியே "கல்யாணம்" என்று மாத்திடுங்க பார்ப்போம் :)

நான் ரொம்ப சந்தோஷமாக இருந்ததால் எனக்கு அப்படியே பறக்குற மாதிரி இருந்தது....அதனால ஒண்ணுமே ஞாபகம் இல்லீங்க....மற்ற கல்யாணத்துக்கு போனால் வெறும் அரட்டை சாப்பாடு மட்டும் தான் ;) இங்கே எல்லா தோழிகளும் சொல்லட்டுமே...நானும் படித்து தெரிந்துக் கொள்றேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

how r u

மேலும் சில பதிவுகள்