வாஷிங் மசின் வாங்க

அன்புக்கு உரிய தோலிஷ் வாஷிங் மசின் வாங்க உள்ளோம்.5 kg போதும்.எந்த கம்பெனி நன்றாக இருக்கும்.அதில் இருக்கும் நன்மை பற்றியும் சொன்னால் உதவியாக இருக்கும்.

சுமதி
washing machine ல size எனக்கு தெரியாது பா. ஆனால் நீங்க வாங்குறது fully automatic இல்லாம semi automatic வாங்குங்க. அது தான் நல்லா துணி அலசும். ஆனால் அதுல நம்ம துணி துவைத்ததும் எடுத்து அலசுர machine ல போடனும். automatic நா அப்ப்டி இல்ல. துணி போட்டாலே முடின்சுரும் அதுவா அலசி ட்ர்ய் பண்ணி குடுத்துரும்...
i think whirlpool s the best for washing machine.

அன்புடன் அபி

அன்புடன் அபி

முன்னாலயும் டிஸ்கஸ் பண்ணாங்க. தேடிப் பாருங்க சுமதி.

‍- இமா க்றிஸ்

ஹாய் சுமதி http ;//arusuvai .com /tamil /node /16481 என்கிற இழையை பார்க்கவும் எல்லோரும் இதை பற்றி விலாவரியாக பேசியிருப்பார்கள்.

மேலும் சில பதிவுகள்