ஆமினா வாழ்த்தலாம் வாங்க

வாழ்த்துகள் ஆமினா நூறு குறிப்புக்கு மேல கொடுத்து கோல்ட் ஸ்டார் வாங்கிய ஆமினா வாழ்த்தலாம் வாங்க .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பல்கீஸ்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாழ்த்துக்கள் அமீனா அக்கா தொடர்ந்து குறிப்புகளை தந்து இன்னும் பல பதக்கம் பெற வாழ்த்துக்கள் by Elaya.G

அன்பு தோழி ஆமி நீங்க கோல்ட் ஸ்டார் வாங்கியது அறிந்து மிக்க மகிழ்கிறேன்.வாழ்த்துக்கள்பா.இன்னும் நீங்க
அறுசுவைக்கு பல குறிப்புகள் அனுப்பனும்பா.
ஆந்திரா சமையலில் கலகிட்டு இருக்கீங்க.முகப்பில் ஆந்திரா சமையலை பார்த்தாலே அது ஆமினா தான் என பிக்ஸ் ஆகி விடுவேன் அந்த அளவுக்கு பேமஸ்.

ஆமினா கோல்டு ஸ்டார் வாங்கியதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுத்து நிறைய கோல்டு ஸ்டார் வாங்க வேண்டும்.

ஆமினா கோல்டு ஸ்டார் வாங்கியதற்கு என்னுடைய வாழ்த்துகள்...மேலும் பல குறிப்புகள் தந்து பல தங்கம் வாங்க வாழ்த்துக்கள்...

ஆமினா வாழ்த்துக்கள். மேலும் பல கோல்டு ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

ஆமினா வாழ்த்துக்கள்... இன்னும் பல குறிப்புகள் கொடுக்க வேண்டும்...

வித்யா பிரவீன்குமார்... :)

ஆமினா வாழ்த்துக்கள். மேலும் பல கோல்டு ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துகள் ஆமினா.

இன்னும் பல்சுவை படைத்து மகிழ்வியுங்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் ஆமினா அஸ்ஸலாமு அலைக்கும்
100 ஸ்டார் வாங்கிருகீங்க வாழ்த்துக்கள் ட்ரிட் இல்லயா????

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

மேலும் சில பதிவுகள்