Hi Friends.
I deepa Enaku Marriage ahgi 6months ahguthu. Engaluku Seekiram oru baby venum nu aasai. Athuku help paunga pls.
Deepa.
Hi Friends.
I deepa Enaku Marriage ahgi 6months ahguthu. Engaluku Seekiram oru baby venum nu aasai. Athuku help paunga pls.
Deepa.
ஹாய் தீபா
ஹாய் தீபா,
உங்களுக்கு பீரியட்ஸ் எல்லாம் நார்மலா எந்த பிராபளம் இல்லேனா சந்தோஷமா இருங்க. வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ணுங்க. குட்டி சீக்கிரம் வரும்.
முதல தலைப்பு எல்லாம் தமிழ்ல மாத்துங்க அதுக்கு இந்த லிங்க் ஓபன் பண்ணி டைப் பண்ணுங்க
http://www.arusuvai.com/tamil_help.html
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு
Hai deepa
ஹாய் தீபா, கவலை படாம இருங்க. என்னக்கும் 6 மாதம் கழித்து தான் குழந்தை உண்டானது. இப்போது என் பொண்ணுக்கு 8 மாதம் ஆகின்றது. கவலை படாம இருங்க. நல்லதே நடக்கும்.
ரொம்ப நன்றி எனக்கு பதில்
ரொம்ப நன்றி எனக்கு பதில் சொன்னதுக்கு.
எனக்கு பீரியட்ஸ் டைம் எல்லாம் நார்மல் தான்.நானும் எனது கணவரும் தற்பொழுது 2 மாதங்கலாக Kuwait த்தில் இருக்கிறோம். இந்த மாதம் 4நாட்கள் கழித்து பீரியட்ஸ் வந்தது. இதற்க்கு முன்னால் இப்படி ஆனது இல்லை.
எனக்கு சிக்கிரம் நல்லது நடக்க கடவுளை வேன்டி கொள்ளவும்.
Deepa.
தீபா, கண்டிப்பாக கடவுளிடம்
தீபா, கண்டிப்பாக கடவுளிடம் வேண்டி கொள்கிறோம். அப்புறம் நீங்க மாத விலக்கு வரும் 10 நாட்கள் முன்னாடி பளு தூக்க வேண்டாம். கணவருடன் ஒன்றாக இருக்க கூடாது. அதிக சூடு உள்ள பொருட்களை தவிர்க்கவும். (அதாவது கோழி கறி, பப்பாளி, அன்னாசி, முதலான பொருட்களை தவிர்க்கவும்.
ஹாய் தீபா எனக்கு திருமணம்
ஹாய் தீபா எனக்கு திருமணம் முடிஞ்சு 8 months அப்பறம் பேபி form ஆச்சு... கவலை படாதீங்க
அன்புடன் அபி
தோழிகளே உங்கள் பதிலை எதிர்பார்கிறேன்.....
தோழிகளே ,
நான் கேட்கபோற விசயத்த பத்தி ஏற்கனவே நெறைய இழைகள் இருக்கு . இருந்தாலும் என்னோட மன ஆறுதலுக்காக கேட்குறேன் .
என்னக்கு PCOD problem இருக்கு . clomoid treatment ல இருக்கேன் . 4 மாதங்கள் treatment எடுத்துகிட்டேன் இது என்னோட 4 வது cycle .
last 3 periods 28 - 30 நாட்களில் வந்துடும் . இந்த தடவ 34 நாட்கள் ஆச்சு பா ... டாக்டர் இந்த மாதம் 24 th period ஸ்டார்ட் ஆகும் சொன்னங்க
இல்லனா வந்து பாக்க சொன்னாங்க ... ஆன டாக்டர் vacation ல இருகாங்க ..........நான் எப்ப HPT டெஸ்ட் பண்ணலாம் ... 31st day ( 27th புதன் ) test பண்ணேன் நெகடிவ் .......
மஹா சுந்தர்
தோழி pcod இருந்தால் நாம் கருத்தரிப்பது போல நிறைய சமயம் தோன்றும் ,அது ஏன் என்றால் ஹோர்மோன் மாத்திரைகள் நாம் எடுப்பதினால் ,உங்களுக்கு மாதவிலக்கு சரியாக வருமா ?சரியாக வந்தாலும் pcod இருந்தால் , மிகவும் சிரமம் தான் ...ஆனால் கருத்தரிப்பது தள்ளி போகும் ,கண்டிப்பாக குழந்தை கிடைக்கும் ,,நீங்க கர்ப்பமா ?என(home pregnancy test(hpt))செக் செய்வதென்றால் 45 நாட்களுக்கு பிறகு டெஸ்ட் செய்யுங்கள் ,கர்ப்பமாகவில்லையே என்று நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள் .சரியா ?எனக்கும் நீர்க்கட்டி பிரச்சனை உள்ளது ..
*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்
நன்றி பாரதி ...
நன்றி பாரதி ... நீங்க சொன்ன மாதிரி இருக்கேன் .. 45 நாட்கள் கழித்து டெஸ்ட் பண்றேன் பா .. டாக்டர் வெயிட் reduce பண்ண சொன்னாங்க .. 3 kg குறஞ்சுருகேன்.......... வெயிட் reduce ஆனாலே conceive ஆக வாய்ப்பு அதிகம் அப்டின்னு சொன்னாங்க .. 3 மாதங்களில் 8 kg வெயிட் அதிகமாகிவிட்டேன்.. அப்புறம் தான் treatment போனேன் . பாக்க நான் குண்டா இருக்குற மாதிரி தெரியாது ...
கல்யாணத்துக்கு அப்புறம் irreghular period (30 - 40 நாட்கள் ) ... treatment start பண்ணதிலிருந்து 28 - 30 நாட்கள் பா....
நான் எதைபத்தியும் நெனைக்காம கவலை படமா இருக்க முயற்சிக்கிறேன் ... தனியா இருக்குறப தான் இந்த ஞாபகம் வரும் .... அவர் வந்துட எல்லாம் மறந்துடுவேன் ..............
நன்றி
ஹாய் தோழிகலே...
மிகவும் நன்றி. நீங்கள் சொன்ன மாதிறி நான் நடந்துக்கிறேன்.
எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்குது.
PSG test
டாக்டர் என்னை 21 வது நாள் PSG டெஸ்ட் எடுக்கணும்னு சொல்லி இருக்காங்க ... அது பத்தி தெரிஞ்சவங்க விளக்கமா சொல்லுங்கப்பா ..
Friends make Life Beautiful !!!