நித்தியின் அம்மாவை வாழ்த்துவோம் வாங்க:)

அறுசுவையின் கவிதாயினி,பட்டியின் தீப்பொறியை பெற்றெடுத்த நித்தியின் அம்மாவுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துவோம் வாருங்கள் தோழிகளே :)

அம்மாவுக்கு பிறந்தநாள் என்று இவ்வளவு லேட்டாவா சொல்வது :(

அம்மா நீங்க இன்றுபோல் என்றென்றும் சந்தோசத்துடனும்,நோய் நொடியின்றியும் நீண்ட ஆயுளுடனும் வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்...

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தாயே...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நித்திலாவின் அம்மாவுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஸ்வர் நித்திலா உங்க பிறந்தநாளுக்கு த்ரெட் ஓபன் பண்ணுனாங்க. நீங்க பதிலுக்கா.

அடடே நித்தி அம்மாக்கும் பிறந்தநாளா,
அம்மா நோய் நொடி இல்லாமல், இறைவன் அருளால் சந்தோசமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
(நித்திக்கு எப்படி இப்படி கவிதை வருதுன்னு கொஞ்சம் எனக்கு மட்டும் ரகசியம் சொல்லுங்களேன் :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அம்மா இன்னக்கி உங்க பிறந்தநாளா? இந்த மகளின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்(நாங்களும் உங்க மகள் தான்மா) அம்மா நீங்க நீண்ட ஆயுளுடன் சந்தோஷமா நிறைய பேரன் பேத்திகள் எல்லாம் பெற்று நல்ல ஆரோக்கியதுடன் இருக்கனும்னு வேண்டிக்கறேன். உங்களோட ஆசிர்வாதம் எங்க எல்லாருக்கும் வேணும்மா.

ஹாய் நித்திமா ஏன்டா கொஞ்சம் முன்னாடியே சொல்ல கூடாதா? :(

அம்மா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்;) நீண்ட ஆயுள்ளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிராத்திக்கிறேன் அம்மா. :)

வாழ்த்த வயதில்லை அம்மா வணங்கி மகிழ்கிறேன்.;)

உன்னை போல பிறரையும் நேசி.

///ஸ்வர் நித்திலா உங்க பிறந்தநாளுக்கு த்ரெட் ஓபன் பண்ணுனாங்க. நீங்க பதிலுக்கா./// வினோமா பதிலுக்கு எல்லாம் இல்லமா நான் தான் ஓப்பன் பண்ணனும்னு நெனச்சேன் எனக்கு பவர் கட் அதான் டா நீங்களே ஓப்பன் பண்ணுங்கனு சொன்னேன். அதுவும் இல்லமா நித்தி இப்போ தான்டா அம்மாக்கு பிறந்தநாள் என்றே சொன்னது ;(

உன்னை போல பிறரையும் நேசி.

நித்தியின் அம்மாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..... அம்மா நீங்க நீண்ட ஆயுலோடையும்..... வீடு நிறைந்த சந்தோஷத்துடனும்....
உங்க பேரன் பேத்திகளோடு பெருவாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன்..... (நித்தி, என் வாழ்த்தை.... அம்மாக்கு ஸ்பெஷல்லா சொல்லிடு...... :)

அம்மவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!! (சொல்லிடுங்க நித்திலா:)))) (நங்க சொன்னதும் கண்டிப்ப கேக் தருவாங்க அதை எங்களுக்கு தான் அனுப்பனும் பார்சல் சரி யா),,,

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

Happy birthday amma.regards.g.gomathi.

அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அம்மா உங்களை வாழ்த்த எங்களுக்கு வயதில்லையென்றாலும் உங்களின் நீண்ட ஆயுளுக்காகவும், ஆரோக்கியமான உடல் நலத்திற்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

எங்களுக்கு ஒரு அருமையான,பாசமான தோழியை பெற்று தந்ததற்கு உங்களுக்கு எங்களின் ஸ்பெஷல் நன்றிகள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்