மரவட்டை

இந்த மழை வந்தாலே எங்கள் வீட்டருகில் சிவப்பு மரவட்டை வந்துவிடுகிறது . காயவைக்கும் துணிகள் , மற்றும் வீட்டு வாசல் வழியாக , ஜன்னல் வழியாக வீட்டுக்குள்ளேயும் வந்துவிடுகிறது . அருகில் வீடு வேறு கட்டுகிறார்கள் . அங்கிருந்தும் வருகிறது . எனக்கு மூன்று வயதில் மகள் இருக்கிறாள். பயமாக உள்ளது . அதை தவிர்க்க ஏதேனும் வழி இருந்தால் தயவு செய்து கூறுங்கள் தோழிகளே !!!!!!!!

மரவட்டையை தடுக்க மண்நென்னை விட்டா செத்து போய்டும், ஒரு துளி விட்டா போதும், நீங்க எங்க இருக்கீங்க? கிடைக்கலணா black hit use pannunga

நான் சென்னையில் இருக்கிறேன்பா . இரண்டுமே கிடைக்கும் . முயற்சி செய்து பார்த்து விட்டு பதில் கூறுகிறேன் .

என்ன ஆச்சுபா. கிடைச்சுதா இல்லையா?

உண்மையாவே உங்க பதில் பார்த்த பிறகு தயாராக தான் இருக்கிறேன் . ஆனால் அதன் பிறகு எங்கள் வீட்டுக்குள் மரவட்டை வரவில்லை :(

he he heheehe

மேலும் சில பதிவுகள்