pls help me sisters

hai friends!இது எனக்கு 8 வது மாதம்.வயறு,breast பகுதில எனக்கு அரிப்பு இருக்கு .இது எதினால் ? என்ன பண்ணனும் ? pls help me sisters

அரிக்குதுன்னு சொரிஞ்சுவிடதிங்க. அப்புறம் அது பெர்மனென்ட் மார்க் ஆயிடும், வயிறு கருப்ப ஆயிடும் அரிக்கும் பொது தேங்காய் எண்ணை அல்லது olive ஆயில் வைத்து ரொம்ப மென்மையா மசாஜ் பண்ணுங்க, ரொம்ப அரிப்பு இருந்ததுன்ன டாக்டர்த கேளுங்க. அரிக்கம இருக்க tablet குடுப்பாங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

thankyou akka!

விளக்கெண்ணை பெஸ்ட்

ungaluku 8 month aguthula athan apadi eruku so kavalapadama iruga ankum apadi tha erunthathu ga na doctor kita katathuku kuzhntha thala thirubum ma so apadi tha erukum songa so dont worry pa

வயிறு ஸ்ட்ரெட்ச் ஆகுறதால அரிப்பு இருக்கும். ப்ரெஸ்ட்ல ஹார்மோன் சேஞ்சஸ் காரணமா அரிப்பு இருக்கும். இரண்டுக்குமே பெஸ்ட் விளக்கெண்ணெய் தான். விளகெண்ணெய் தேயுங்க தினமும். வயிற்றில் விளகெண்னெய் தேய்ப்பதால் வயிறு நல்லா விரிந்து கொடுக்கும், அரிப்பு இருக்காது. மஸுல்ஸ் ரிலாக்ஸ் ஆகும். பயம் வேண்டாம். இதெல்லாம் கர்ப்ப காலத்தில் இந்த 8 மாதத்துக்கு மேல் எல்லா பெண்களுக்கும் ஏற்படுவது தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்