அன்பு தோழிகளின் அரட்டை கூட்டணி

ஹாய் ஹாய் ஹாய்... அரட்டையை இங்க வந்து தொடரலாமா???

உங்க இருவர் பதிவை பார்த்து உங்களை பிடிக்கவே புது இழையும் துவங்கிட்டேன்... ;) வாங்க வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சரி நானும் தூங்க போறேன்... சும்மா இல்லை... கூப்பிட்டு வராம போனதுக்கு உங்க இருவரோடும் டூ-கா விட்டுட்டு தான் போறேன் ;(

நாளை வந்தா இருவரும் பென்ச் மேல நில்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
எங்களைப் பிடிப்பதில் என்ன கஷ்டம்? நீங்க கூப்பிட்டா வராமல் இருப்போமா?

கல்ப்ஸ்,
எப்படி இருக்கீங்க?பேசி நாளாகுது.குட்டீஸ் நலமா?

வனிதா,
தூங்க போய்ட்டீங்களா?

கல்பனாக்கு முன்னாடி வந்துட்டதால உங்க கூட கா இல்ல... பென்சும் இல்லை... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
// உங்க கூட கா இல்ல... பென்சும் இல்லை... :) //
ஓ... நன்றி.. நன்றி.

ponga pa nanum online varen arataikaga aanna nengathan yarum varamari therila.yaravathu aratai adikanumna vanga

ONLY CLOSE FRIENDS CAN EASILY IDENTIFY SME LITTLE LIES IN UR SMILE & SME MRE TRUTH IN UR TEARS NVR MISS THEM IN UR LIFE

யாரெல்லாம் இருக்கிங்க.. நான் இங்கே தான் இருக்கேன்.. இருந்தா வளிய வாங்க பார்க்கலாம் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

hi ramya yenna pannaringa neenga nan intha websiteku new.
ungala pathi solunga.

ONLY CLOSE FRIENDS CAN EASILY IDENTIFY SME LITTLE LIES IN UR SMILE & SME MRE TRUTH IN UR TEARS NVR MISS THEM IN UR LIFE

நல்ல பெயர்.. நீங்க தமிழில் அடிக்க ட்ரை பண்ணலாமே... கீழே தமிழ் எழுத்தவினு ஒரு ஆப்ஷன் இருக்கும்.அதை கிளிக் பண்ணி அப்படியே டைப் பண்ணுங்க.. கொஞ்சம் சிரமமா இருந்தாலும் சீக்கிரம் பழகிடும்..

நான் ஒரு இல்லத்தரசி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்