உதவி செய்யதவர்கள் அதை தினமும் சொல்லி காட்டுகிறார்கள் அதனால் மிகவும் வேதனை அளிக்கிறது என்ன செய்யலாம் தோழிகளே (இவர்கள் உதவி செய்யாமலேயே இருந்திருக்கலாம் நானும் உதவி கேக்காமலே இருந்திருக்கலாம் )
என் நல்ல நேரம் அவர்கள் பணமாக உதவி செய்யவில்லை
Nanri
உதவி செய்யதவர்கள் அதை தினமும் சொல்லி காட்டுகிறார்கள் அதனால் மிகவும் வேதனை அளிக்கிறது என்ன செய்யலாம் தோழிகளே (இவர்கள் உதவி செய்யாமலேயே இருந்திருக்கலாம் நானும் உதவி கேக்காமலே இருந்திருக்கலாம் )
என் நல்ல நேரம் அவர்கள் பணமாக உதவி செய்யவில்லை
Nanri
லோகவதி
லோகவதி, ஹாய்னு ஒரு தலைப்பை போட்டுட்டு, உள்ளே இப்படி ஒரு மேட்டர் வச்சிருந்தீங்கன்னா, ஏதோ ஒரு கூலான மேட்டர் தான்னு யாரும் சீரியசா பதில் சொல்ல உள்ளே வர மாட்டாங்க. அதனால முதல்ல தலைப்பை மாத்தி போடுங்க. அப்படியே, நீங்க சொல்ல வர்ற விஷயத்தை கொஞ்சமாவது தெளிவா சொல்லுங்க பா. அப்பதானே தோழிகள் ஆலோசனை சொல்ல சரியாக இருக்கும். நீங்கள் இதில் சம்பந்தப்பட்டவர் பெயரை போடாமலேயே சொல்லலாம்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
sorry kalpana
sorry pa enga system la tamil type panna mutiyala pa athoda nan sonna visayam related persons en pakkathula erunthanga pa athan theliva ennala sollamutiyala google la tamil la runthu copy panni potten pa
லோகவதி
லோகவதி, http://www.arusuvai.com/tamil_help.html இங்கே போய் தமிழ் டைப் பண்ண பழகுங்க. இந்த தமிழ் எல்லா சிஸ்டம்லயும் ஒர்க் ஆகும். http://software.nhm.in/products/writer இங்கே போய் தமிழ் சாப்ட்வேரை டவுன் லோட் பண்ணுங்க. பிறகு alt + 2 கமண்ட் தந்தீங்கன்னா எந்த இடத்திலயும் அழகா தமிழ்ல டைப் பண்ணலாம். அடுத்த முறை அழகு தமிழோட வாங்க. வாழ்த்துக்கள் :)
//athoda nan sonna visayam related persons en pakkathula erunthanga pa athan theliva ennala sollamutiyala// லோகு, உங்களுக்கு ஆனாலும் ரொம்ப தைரியம் தான். பிரச்சனைக்குரியவங்களை பக்கத்துலயே வச்சுட்டு அது சம்பந்தமான விஷயத்துக்கு ஆலோசனை கேட்டீங்க பாருங்க ;)) இந்த விஷயத்திற்கு அவசியம் ஆலோசனை தேவைபட்டால், அடுத்தமுறை தமிழ்ல வந்து சொல்லுங்க. கண்டிப்பா நம்ம தோழிகளும், முடிந்தாலும் நானும் தெரிந்த ஆலோசனைகளை சொல்வோம்/சொல்வேன். இதற்கெல்லாம் சாரியை ஏன் வேஸ்ட் பண்றீங்க லோகு? :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.