வாந்தி வர இல்லை

நான் கர்ப்பம் ஆகி 8 வாரம் முடிந்து விட்டது. அனால் எனக்கு இன்னும் வாந்தி வரவில்லை. குமட்டல் மட்டும் இருக்குது. இதுக்கு என்ன காரணம்.

Kumattal epothum ulathu enn 11matha kulathai.. thinanum pal poruttaikal than tharukirom

குழந்தைக்காக உதவி கேட்கிறீங்களா? பால் ஒவ்வாமை இருக்கும் என்று தோன்றவில்லை. பாத்திரங்கள் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்