பெங்களூர் ஹாஸ்பிடல்

ஹாய் தோழிகளே,
நான் இப்போது பெங்களூரில் வசித்து வருகிறேன். எனக்கு டெலிவரி இங்கேயே பார்க்க விருப்பம். தோழிகள் யாரவது இங்கே உள்ள நல்ல ஹோச்பிடல்ஸ் மற்றும் டாக்டர்ஸ் பற்றி சொல்லுங்களேன். ப்ளீஸ்

நன்றியுடன்,
மகாசங்கர்

hai maha,

i am also in bangalore. you can go to columbia asia hospital in hebbal, bangalore. cradle hospital. but i suggest columbia only. doctor are good. enen i went to delivery in colombia only.

ஹாய் பத்மா,
மிகவும் நன்றி, நான் வசிக்கும் இடம் hebbal இல் இருந்து மிகவும் தொலைவில் உள்ளது. அதனால் என்னால் அங்கே செல்ல இயலாது. வேறு எதாவது hospital சொல்லுங்களேன்.
தோழிகளே, பெங்களூர் ஹோச்பிடல் எதாவது ஒன்றில் உங்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு யாருக்காவது நிகழ்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.
எனக்கு மட்டுமல்லாது மற்ற தோழிகளுக்கும் உதவியாக இருக்கும்.

நன்றியுடன்,
மகாசங்கர்

மேலும் சில பதிவுகள்