நான் கான் டக் லென்ஸ் உபயோகிக்க இருக்கென் அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்கள்.இல்லை கண்ணாடி போடலாமா எனக்கு தெரியால.கான் டக் லென்ஸ் போட்டா கண் பார்வை குறையும் சொல்றஙக
pls reply me
நான் கான் டக் லென்ஸ் உபயோகிக்க இருக்கென் அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்கள்.இல்லை கண்ணாடி போடலாமா எனக்கு தெரியால.கான் டக் லென்ஸ் போட்டா கண் பார்வை குறையும் சொல்றஙக
pls reply me
லதாஸ்ரீ
கண்ணாடி சேஃப்... காண்டாக்ட் லென்ஸ் போட்டா பார்வை குறையும் என்றெல்லாம் இல்லை... ஆனால் பாதுக்கப்பது கஷ்டம். தூசு பட கூடாது, மறந்தும் கூட கண்ணை கசக்கிட கூடாது... சிலருக்கு நல்லா பொருந்திடும், சிலருக்கு சரியா பொருந்தாது. அப்படி பொருந்தலன்னா கண்ணீரில் கூட தானா எங்கையாவது காணாம போகும். போட்டுகிட்டே தூங்கிட கூடாது. கொஞ்சம் ரிஸ்க்... சரியா மெயிண்டெயின் பண்ணலன்னா கண்ணில் இன்ஃபெக்ஷன் கூட வரும். அதனால் தேவையானப்போ போட்டு, கழட்டி வெச்சுட்டு நிம்மதியா இருக்க கண்ணாடி பெஸ்ட். இது நான் என் தோழிகள் அனுபவத்தை பார்த்து கற்று கொண்டது... அப்பறம் உங்க விருப்பம். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ok vanitha reply panathku
ok vanitha reply panathku thank you
ok vanitha reply panathku
ok vanitha reply panathku thank you
லதாஸ்ரீ,
காண்டக்ட் லென்ஸ் பயன்படுத்துவதில் பல சிரமங்கள் இருகின்றன. உங்கள் தேவையை பொருத்து முடிவு செய்வது நல்லது.
குறிப்பாக உங்களது பவர்( short sight ) பொருத்து முடிவு பண்ணுங்க.
நான் 14 ஆண்டுகள் காண்டக்ட் லென்ஸ் போட்டு கொண்டிருக்கிறேன். எனது கண் பார்வை கோளாறுக்கு காண்டக்ட் லென்ஸ் recommended. நீங்கள் சொல்லுவது போல் எனக்கு பவர் அதிகமாகவில்லை. என்னுடைய கருத்து, உங்களுக்கு மிக கம்மியாக பவர் ( -1 மாதிரி) இருந்தால், தயவு செய்து காண்டக்ட் லென்ஸ் போடாதிர்கள். உங்களுக்கு ஏதும் விசேஷங்களுக்கு போகும் போதோ அல்லது வெளியே செல்லும் போதோ கண்ணாடி பிடிக்க வில்லை என்றால், அதற்காக பயன் படுத்துவதற்கு one day disposable லென்ஸ் வாங்கிகொள்ளுங்கள்.
contact lens
ஹலோ lathasri டோன்ட் வொரி நான் 7 years lens போட்டுக்டு இருக்கேன் கேர் எடுத்த நோ ப்ரோப்லேம் சாப்டதுக்கு அப்புறம் கை நல்ல சோப்பு போட்டு வாஷ் பணிடுங்க. நல்ல quality solution வாங்கிகோங்க. கண்ணை முடிஞ்சா வரைக்கும் கசகாதிங்க லென்ஸ் கேஸ் முக்கால்வாசி solution fill panni வசுகொங்க. ஒரு நாள் விட்டு ஒரு நாள் solution மாத்துங்க. spare கண்ணாடி வசுகொங்க. முடுஞ்ச வரைக்கும் வெளிய போஉம்போது ஒரு சின்ன mirror, லென்ஸ் கேஸ் solution, கண்ணாடி எல்லாத்தையும் எடுத்து hand bagla போட்டு எடுத்துட்டு போங்க. இப்படி maintain பண்ண நோ ப்ரோப்லேம்.
ALWAYS BE ACTIVE. NOTHING IS IMPOSSIBLE TO DO, SO BE CONFIDENT IN YOUR LIFE.
contact lens
Hi frnds na last two years ah contact lens use panraen pa... right eye -12 pa.. lens use pannunalum dr.. specs poda solranga ... y pa.. eye power increase aaga enna food eduthukanum pa.. specs or glass ethu pota power kammi aagum pa..pls ans me
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥
அன்புடன்
வீரப்பிரியா
கான்டாக்ட் லென்ஸ்
@ வீரப்ரியா... இதைப் பற்றி அறிந்துகொள்ள எனக்கு ஆவலாக இருக்கிறது. அதனால் இந்த இழையைப் பின்தொடர்கிறேன்.
//last two years ah contact lens use panraen// என்கிறீர்கள். //lens use pannunalum dr.. specs poda solranga// அப்படியானால் கடந்த இரண்டு வருடங்களாக ஒரே சமயத்தில் லென்சையும் மாட்டி கண்ணாடியையும் போட்டுக் கொள்கிறீர்களா!! அப்படியானால்..... பவர் பிழைத்துப் போகுமே! இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்த.... உங்களுக்குப் பார்வை மங்கலாக இல்லையா!!
//eye power increase aaga enna food eduthukanum// கண்ணாடி / லென்ஸ் கொடுத்தவர்கள் என்னென்ன செய்யச் சொன்னார்கள்? 82 முதல் இன்றுவரை பெரிதாக மாறுதல் எதுவும் இல்லை. மோசமாகவில்லையென்பதே பெரிய வரமாகத் தெரிகிறது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றிவிடுவேன். அது தினமும் பயன்படுத்துவதால் ஃப்ரேம் புதுமை மங்கிப் போகிறது என்பதால். சமீபத்தில் ஒரு கண்ணாடி உடைந்து போக, பழையதை எடுத்து மாட்டிக் கொண்டு உலாவுகிறேன். வேறுபாடு எதுவும் தெரியவில்லை. நான் உணவைப் பற்றி விசேட கவனம் எடுக்கவில்லை; முதல் தடவை கண்ணாடி எடுத்த போது சொல்லிக் கொடுத்த பயிற்சியை மட்டும் இடைக்கிடை செய்வேன். எனக்கு உணவைப் பற்றி எதுவும் சொன்னதில்லை. தொடர்ந்து அணியச் சொல்லியிருந்தார்கள். வீட்டிலிருக்கும் போது அணிவதில்லை. முக்கிய காரணம்... வேலை செய்யும் சமயம் அதில் ஆவி படிவது. ;( கர்ர்...
//specs or glass ethu pota power kammi aagum// புரியவில்லை. இரண்டில் எதுவானாலும் அது எம் பிரச்சினையை நிவர்த்திக்கும் பவரில் இருக்க வேண்டும். இரண்டும் செய்யும் வேலை ஒன்றுதானே! இல்லையா!!
- இமா க்றிஸ்
imma
//இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்த.... உங்களுக்குப் பார்வை மங்கலாக இல்லையா!!! // illa .. na glass use panradhu illa.. only lens mattum tha... intha time hospital ponappa doctor lens konja neram specs konja neram podunganu sonnanga... atha kettaen.. specs la vandhu eppavum full power vaika mattanga laam.. lens la tha full power vaippangalaam..
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥
அன்புடன்
வீரப்பிரியா
கண் வில்லைகள்
//lens konja neram specs konja neram podunganu sonnanga.// இதில் எந்தப் பிரச்சினையும் இருக்கக் கூடாதே! இரண்டும் ஒரே வேலையைத் தானே செய்யப் போகிறது!
//specs la vandhu eppavum full power vaika mattanga laam.// புரிகிறது. காரணம் ஸ்பெக்ஸ் லென்ஸ் கண்ணிலிருந்து சில மில்லிமீட்டர்கள் தள்ளி முன்பாக இருந்தாக வேண்டும். கான்டாக்ட் லென்ஸ் கண்ணோடு ஒட்டியபடி இருக்க வேண்டும். நியாயம்தானே! இதில் யோசிக்க எதுவும் இருப்பதால எனக்குப் படவில்லை.
ப்ரிஸ்க்ரைப் செய்தபடி இரண்டில் எதைப் பயன்படுத்தினாலும் விளைவு ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். யோசிக்கவேண்டியது இல்லை.
- இமா க்றிஸ்
imma
Neenga solradhu correct than.. na ippo lens tha use panraen..
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥
அன்புடன்
வீரப்பிரியா