குழந்தை பிறக்கும் போது தேவைப் படும் பொருட்கள் ?

நான் தற்போது சவுதியில் வசித்து வருகிறேன்,எனக்கு இப்போது ஏழு மாதம் ஆகிறது .....இது எனக்கு முதல் பிரசவம் ...நான் என் கணவர் மட்டுமே உள்ளோம் .எனக்கு எங்கே தான் பிரசவம் என்றபடியால் சற்று பயமாக உள்ளது ....பிரசவம் ஆனபின் வீட்டு வேலை செய்ய பெண் ஒருவரை தேடி வருகிறோம் ஆனால் இதுவரை கிடைக்கவில்லை .அப்படி கிடைக்கவில்லை என்றால் எப்படி சமாளிப்பது ?என்ன பொருட்கள் குழந்தைக்கு தேவை என்றஅனுபவம் உள்ளவர்கள் சொன்னால் நான் வாங்கி வைத்து கொள்வேன் ..குழந்தையை எப்படி கவனித்து கொள்வது என்றும் சொன்னால் எனக்கு மிக மிக உதவியாக இருக்கும் ............

தில்ஷாத், நான் இலங்கையில் இருக்கிறேன். சோ எனது அனுபவம் உங்களுக்கு உதவுமா தெரியல்ல ,அங்க ஹொஸ்பிடல் ரூல்ஸ் எப்பிடியோ தெரியல்ல, முதல்ல வலி எடுத்த உடனே ஹொஸ்பிடல் போற மாதிரி தேவையான அத்தனையும் ஒரு பேபி பக்கட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது நாப்கின்ஸ்,பேபி ப்ரொக், பேபி டவல். பேபி பாத் வொஷ் அல்லது சோப், சேப்டி பின்ஸ். பேபி மெட்ரஸ் செட், உங்களுக்கு பெட்ஜெகட் , டூத் பிரஷ் கோம்ப் ஒயில். மற்றும் குழந்தை பிறந்தவுடன் நாங்கள் வாயில் தேன் விடுவோம் அந்த பழக்கப் இருந்தால் தேன் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அங்கே ஹொஸ்பிடலில் எத்தனை நாள் வைத்துக்கொள்வார்களோ அதுக்குப் போதுமான அளவு உடைகளை எடுத்துக் கொளுங்கள் . பிறகு வந்து மீண்டும் சொல்கிறேன் .இதை ப் பார்த்தால் உங்களுக்கும் இன்னும் சில பொருட்கள் நினைவுக்கு வரும் என நினைக்கிறேன்,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

hi,
naan nirmala. arusuvaiku pudiyaval,
flask, water botle,glassess, waste cloth, tooth brush,paste, soap, comb, hair oil, pillow-1,dresses,
test results etc,

god is great, anbe sivam

தில்ஷாத், முதலில் நல்ல படியாக குழந்தையை பெற்று எடுக்க வாழ்த்துக்கள்.
உங்களுக்கு: டவல்,பல் துலக்க பிரஷ், சீப்பு, சோப்பு, நாப்கின், போர்வை, தலயனை, கண்ணாடி, பவுடர், நைட்டிகள்,ஜட்டி,பிளாஸ்க், தம்ளர்.
அப்புறம் பாப்பாக்கு: மெலியதான காட்டன் புடவை, மோஷன் போனால் துடைக்க மெல்லியதான துணிகள், பவுடர்,டிரஸ். இன்னும் இருந்தால் பிறகு வந்து சொல்கிறேன்.

பவுடர்,பேஸ்ட் பருச்,சோப்பு,டோவெல் ,காட்டன் சாரி,நாப்கின்,நைட்டி,சீப்பு,பெட்ஷீட்,பிளாஸ்க்,

பாப்பாக்கு..வைப்ஸ்.நலல பெரிய டவல் (குழந்தையை வாங்குவதற்காக).,சின்ன டவல்,பேபி பவுடர்,சின்ன பெட்ஷீட், ரபர்ஷீட்,குழந்தைக்கு சோப்பு.

தில்ஷாத் நானும் சவுதியில் தான் இருக்கேன் எனக்கு இப்போ தான் குழந்தை பிறந்தது சவுதியில். பிரசவிக்க போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள் டெலிவெரிக்கு இங்கு நீங்க எதும் எடுத்து போக தேவை இல்லை நம் ஊரில் இருந்தால் மேலே தோழிகள் கூரிய அனைத்தும் அவசியம் ஆனா இங்கு தேவை இல்லப்பா நான் போகும் போது பேன்டீஸ்,டவல்,நைட்டி,எடுத்து சென்றேன் ஆனா எதும் தேவை படல அப்படியே திருப்பி எடுத்து வந்து விட்டேன் எல்லாமே அவர்களே தருவார்கள். பயப்படாதிங்க உங்களை நன்றாக கவனிப்பார்கள் ரூமில் நீங்க மட்டும் தான் இருக்கலாம் நீங்க வேலை ஆல் வைத்தாலும் அவர்கள் உள்ளே வர முடியாது விசிட்டிங் நேரத்தில் மட்டுமே வர முடியும் நீங்க என்னைக்கு வீட்டுக்கு வருவிங்களோ அன்று தான் குழந்தையை உங்களிடம் தருவார்கள் அது வரை குழந்தையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் நாம் குழந்தையை பார்க்கனும் என்று கேட்டால் கொண்டு வந்து தருவார்கள் நீங்க வீட்டுக்கு போகும் வரை நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம் முதல் naal முழுவதும் அவங்களே பாலும் கொடுப்பார்கள் நாம் தாய் பால் கொடுக்கவேண்டும் என்று கூரினால் பசி வரும் போது கொன்டு வந்து தருவார்கள் எனவே எந்த டென்சனும் பயமும் இல்லாமல் சந்தோஷமா போய் குட்டீஸை பெற்று வாங்க

நீங்க வீட்டுக்கு வரும் போது மாற்றிக்கொண்டு வர ஒரு நைட்டி பாப்பாவுக்கு ட்ரெஸ் ,டவல்,தேவை என்றால் சீப்பு,சோப்பு,ப்ரஷ் ,பேஸ்ட் இது மட்டும் போதும் நார்மல் டெலிவெரினா 2 நாள் மட்டும் இருப்பதால் இதும் தேவை இல்லை சாப்பாடும் அவர்களே தருவார்கள் இடையில் நமக்கு பசிக்கும் போது சாப்பிட எதாவது வாங்கி வச்சுகங்க

ஹாய் தில்சாத் நான் பர்வீன் லண்டனில் வசிக்கிறேன். எனக்கு ஒரு பையன், ஹாதிம். ரொம்ப பயப்டாதிங்க இப்போ உங்கழுக்கு ௭ மாசம் தன ஆகுது நல்லா சாப்டு உடம்ப கவனிசுகுங்க. உங்கழுக்கு தேவையான ட்றேச்செஸ் எல்லாம் வசுகொங்க, பேபி ப்ரோடுக்ட்ஸ் எல்லாம் வசுகொங்க எப்போவும் தைரியம் இருக்கணும் அதுவும் தனிய வெளிநாட்ல இருக்குறவுங்க மோர் கோன்பிதேன்ட் இருக்கனும். முதல்ல நல்ல உடம்ப கவனிசுகுங்க. நல்ல ஜிசெஸ் குடிங்க எனா நல்ல நீர்சத்து இருந்ததன் நோர்மல் டெலிவரி ஆகும். டேக் கேர்.........

ALWAYS BE ACTIVE. NOTHING IS IMPOSSIBLE TO DO, SO BE CONFIDENT IN YOUR LIFE.

மிக மிக நன்றி ..............சகோதரி ஜீவிஷ் உங்களுடைய குறிப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ...................

சகோதரி நிர்மலாவிற்கு என் நன்றிகள் ...............

உங்கள் பெயர் பூங்காற்று........என்பதா?நன்றி சஹோதரி .....உங்களுடைய பதில்கள் எனக்கு மிகவும் நம்பிக்கையாக இருந்தது.

சகோதரி ஜானு நீங்கள் எங்கு உள்ளீர்ர்கள் ?உங்களுடைய பதிலுக்கு நன்றி ..............

மேலும் சில பதிவுகள்