பேன் தொல்லையும் முடியில் சிக்கும்

வணக்கம்
என் மகளுக்கு வயது 11 இப்போ 6படிவம் படிக்கிறால்
2வகுப்பு படிக்கையிலேயே பேன் வர ஆரம்பித்து விட்டது
பேன் மருந்து போட்டால் போகுது இரண்டு வாரத்திலேயே
திரும்பவும் பேன் தொல்லைதான்
பல மாதிரி பேன் மருந்து வாங்கி போட்டு பாத்த்ச்சு இப்போ பாவிக்கிரது இதுதான்
ALICES

இனோரு பிரச்சனை முடியில் சிக்கு கடுமையா இருக்கு
குளித்து விட்டு வந்து காய்ந்த உடன் சீவலாம் என்று பார்த்தால் ஒரே சிக்குதான்
சிக்கு எடுக்கையில் வழிக்குதுன்டு என்னிடம் தலை சீவ வரவே மாட்டேங்றா
இப்போ நான் பாவிக்கும் சாம்பு SANSILK SILKYSMOOTH&MANAGEABLE& இதுதான்

இந்த இரண்டு பிரச்சனையும் உண்மையாவே பெரிய பிரச்சனையா இருக்கு
ஸ்கூள் டீச்சர் கூட சொல்ராங்களாம் இப்படி பேன் இருந்தா படிக்க முடியாது என்று
அருசுவையில் கேலும்மா என்னக்காக என்று ரெம்ப நாலாவே சொல்றா இன்று உங்களிடம் ஒப்படைத்து விட்டேன்
என் மகள் பிறச்சனையே கொஞ்சம் தீத்து வய்க்கவும் தோழிகள்

SANSILK SILKYSMOOTH&MANAGEABLE இதொடய கன்டிஸ்னரும் பாவீக்கிரேன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

-

மெடிகர் போடுங்கள் ..பேன் தொல்லை இனி இல்லாமல் போகும்....பெரிய்ய பல் உடைய சீப்பை பயன்படுத்துங்கள் ....முதலில் அடி முடியில் மட்டும் சிக்கெடுத்து வாரி பின் மேல் முடியில் சிக்கேடுங்கள் ...சரியாகிடும்....கவலை வேண்டாம்...
அவளுக்கென்று தனி சீப்பு,ஷாம்பு,டவல்,தலையாணி ,பெட்சீட் என்று உபயோகபடுத்துங்கள்....ஒவ்வொரு நாளும் தலையாணி உறை,பெட்சீட்,டவல் மாட்ட்ருங்கள்....

அஸ்வதா மெடிகர் இது பேன் மருந்தா ?
எல்லாமே தனியாத்தான் குடுத்திருக்கேன் ஆனா தினமும் தலைய்னை உரை துவைப்பது இல்லை ஒரு வரத்துக்கு ஒரு வாட்டிதான் இனிமே இப்படி செய்ரேன் அஸ்வதா நன்றிப்பா............மெடிகர் இது இந்தியாவில் மட்டுந்தான் கிடைக்குமா வெளியூர்லயும் கிடைக்குமா?

பசரியாக்கா இன்னும் லிங் பாக்கலை பார்த்து விட்டு சொல்ரேன் நனறிக்கா

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

naatu marunthu shop la lice powder nu kidaikum.athu powder formla irukum.atha oil la mix panni scalp la apply panni half hour la wash panunga.definitely lice out.thalaiku kulichitu eeram irukum pothe sikku eduthal easy ah irukum.Thank you,,.

இதுவும் கடந்து போகும்.

Grind neem leaves(veppilai) n apply that paste n leave it for 20 min n take bath .kandippaa poidum

பேன் அதன் உடம்பின் இரு பக்கமாக தான் சுவாசிக்கும். எந்த ஒரு பேன் மருந்தும் அதை கொள்ளாது. அதை நாம் மயக்கி கழுவி விட்டு விடுகிறோம் அல்லது வாரி எடுத்து விடுகிறோம். அதனால் நீங்கள் வேறு எந்த மருந்து உபயோகிப்பதற்கு பதிலாக மயநீஸ் கூட தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம். கண்டிப்பாக குளித்த பின்னர் தலையணை, பெட்ஷீட் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். கண்டிப்பாக ஒரு பதினைந்து நாள் கழித்து ஒரு முறை இதை செய்ய வேண்டும். ஏனென்றால் ஈறாக இருப்பவை பதினைந்து நாட்களில் பேனாகும். ஆல் த பெஸ்ட். (இது எனக்கு இங்குள்ள ஒரு மருத்துவர் சொன்னது).

சிக்கு போக நன்றாக எண்ணெய் தேய்த்து வாரிவிடவும். கொஞ்சம் கொஞ்சமாக சிக்கு எடுக்கவும். பெரிய பல் உள்ள சீப்பையே பயன்படுத்தவும். மார்கெட்டில் dentangler, managing frizzy hair நிறைய விற்கிறது. அது குழந்தைகளுக்கா என்று தெரிந்துக் கொண்டு ட்ரை பண்ணி பாருங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அனிதா நீங்க சொன்ன நாட்டு மருந்து ஊரிள் அம்மா விடம் சொல்லி குடுத்து விட சொல்ரேன் ரெம்ப நன்றி அனிதா

தாளிகா வேப்பிலை இங்கே கிடைக்கும் செய்து பாக்கிரேன் உங்களிடம் ரெம்ப நாளா பேசனும் என்று இருந்தேன் அப்பாடா இன்னௌக்கு அந்த ஆசை நிரைவேத்தீட்டீங்க நன்றி தாளிகா

மயோனீஸ்MAYONNAISE சாப்புட உபயோகிப்போமே அதுவா?
மயோனீஸை பேன் மருந்துடனா சேத்து தேக்கனும் கொஞ்சம் சொல்லுங்க லாவண்யா நன்றி லாவண்யா

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

தோழி, பேண் தொல்லைக்கு சீத்தா பழக்கொட்டை நன்கு பொடித்து அதனுடன் எண்ணை கலந்து தலையில் தேய்த்து ஊரவைத்து சிறிது நேரம் கழித்து தலைக்கு shampoo போட்டு குளிக்க வையுங்கள் இவ்வாறு ஒரு வாரம் விட்டு மறு வாரமும் இவ்வாறு செய்து பாருங்கள் பலன் நிச்சயம் கிடைக்கும்

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

அப்படியா பத்மா ஆச்சரியமா இருக்கு கேள்வி பட்டதே இல்லை இந்த சனிகிழமை செய்து பாக்குரேன் நன்றி பத்மா

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

மேலும் சில பதிவுகள்