கரு நிற்க help me PLE

நான் ஒரு மாதம் முன்பு கூறியிருந்தேன் திருமணமாகி 8 மாதம் ஆகியும் கரு நிற்கவில்லை என்று அப்ப ரெங்கலெஷ்மி அக்கா ஆறுதல் சொன்னார் ஆனால் போன மாதம் 10 நாள் நின்று விளக்கானேன் அதன் முன்பு கடுமையான வயிற்று வலியும் இருந்தது அதனால் நான் என்ன செய்தால் கரு நிற்கும் எனக்கு உதவுங்கள்

அக்கா, நீங்க ரொம்ப நல்லா அட்வைஸ் கொடுக்கிறிங்க நல்லா இருக்குது.

அப்பறம் எனக்கு ரொம்பனாலா ஒரு சந்தேகம் ஆடி மாதம் ஏன் கரு உண்டாக கூடாதுன்னு சொல்றாங்க?

அபுதாபியில் எங்க இருக்கீங்க. நானும் இங்க தான் இருக்கேன்.சும்மா தான் கேட்டேன்.தப்பா எடுத்துக்காதீங்க.jayalakshmi டாக்டர்கிட்ட போங்க.ரொம்ப ஸ்பெலிஸ்ட்.

உங்களுக்கு நன்றி சொல்வதில் இதை மறந்துவிட்டேன்.. சூப்பர் நேற்று ரெஸ்ட் கூட எடுக்க வில்லை முதல் வேலையாக உலந்தை ஊறவைது 2மணி நேரம் கழித்து அரைத்து என் கணவர் வந்தவுடன் சூடாக சுட்டுக்கொடுத்தேன்.. அவரே கேட்டார் என்ன ரொம்பா ரிலாஸ்சா இருக்கேன்னார்... ஆன நைட் ஆனதும் மருபடியும் முட் ஆவுட்.. உங்களை நான் அக்கா என்று ஆழைக்கலாம.. ப்லிஸ்.. எனக்கு தன்னம்பிக்கை கொடுதவர் நிங்கள்...

சாரி. இடம் சொல்ல மறந்திட்டேன். Ahalia hospital,Hamdan branch. டோக்கன் கிடைப்பது கஷ்டம். அப்பாயிண்ட் பண்ணி தான் போகனும்.

Oh மிக்க நன்றி பா உங்க reply க்கு . நான் Najda ல இருக்கேன் பா . நானும் Dr . ஜெயலக்ஷ்மி தான் நினைத்தேன் .. IUI successful பண்றாங்க நா , கண்டிப்பா ahalia கு call பண்றேன் பா . appointment வாங்கறேன் ..

phoneல அப்பாயிண்மென்ட் பண்ண மாட்டாங்க நு நினைக்கிறேன்.எதுக்கும் ட்ரை பண்ணிப்பாருங்க

யோகப்பிரியா...
பாராட்டுக்கு நன்றிப்பா, எனக்கு அதன் உள் அர்த்தம் தெரியாது.ஆனால் எனக்கு தெரிந்த காரணம் சொல்கிறேன்....ஆடியில் சேர்ந்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்.அந்தக்காலகட்டத்தில் வெயில்,வெயிலால் வரும் நிஓய்கள்,கிருமிகளின் பாதிப்புகள்..இப்படி குழந்தைக்கும்,குழந்தை பெற்ற தாய்க்கும் தாக்கம் ஏற்படலாம்...இதனால் இருக்கலாமென நினைக்கிறேன்....

தோழிகலே பஹ்ரைனில் யாராவது இந்திய டாக்டர் இருந்தால் கூருங்கள் ப்லிஸ்... எனக்கு குழந்தை இல்லை என்பதை இங்கு பதிவுசெய்துள்ளென் எனக்கு கன்சல்ட் செய்ய நல்ல டாக்டர் இருந்தால் கூருங்கள்

தோழிகலே பஹ்ரைனில் யாராவது இந்திய டாக்டர் இருந்தால் கூருங்கள் ப்லிஸ்... எனக்கு குழந்தை இல்லை என்பதை இங்கு பதிவுசெய்துள்ளென் எனக்கு கன்சல்ட் செய்ய நல்ல டாக்டர் இருந்தால் கூருங்கள்

நன்றி, அக்கா.

மேலும் சில பதிவுகள்