இப்போ உங்க மனநிலை எப்படி இருக்கு

இப்போ உங்க மனநிலை எப்படி இருக்கு....

மகிழ்ச்சி

சோர்வு

கவலை

தூக்கம்

இப்படி எதை வேணுமோ சொல்லலாம்

நன்றாக யோசித்து உண்மையை மட்டும் சொல்லுங்கள்...

மகிழ்ச்சி ஹாய் ப்ரெண்டு where r u from

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எனக்கு நான் இப்போ எந்த மனநிலையில இருக்கேன்னு சொல்ல தெரியலை.பதிவை போட்டுட்டு நீங்க சொல்லாம போனா எப்படி?வாங்க,வந்து சொல்லுங்க விஜயா.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

கவலை

மகிழ்ச்சி யாருக்குப கவலையா இருக்கு என்ன அச்சு

ONLY CLOSE FRIENDS CAN EASILY IDENTIFY SME LITTLE LIES IN UR SMILE & SME MRE TRUTH IN UR TEARS NVR MISS THEM IN UR LIFE

ஹாய் விஜயா... இப்பதான் உங்க கவலைக்கு நான் பதில் அனுப்பினேன். மறுபடியும் கவலையா..? எனக்கு இப்ப நான் என்ன ஃபீலிங்ல இருக்கேன்னு தெரியலயே............. அருசுவையில் உள்ள ஒவ்வொரு டாப்பிக்கா படிக்க படிக்க நானும் அந்த டாப்பிக் ரிலேட்டட் ஃபீலிங் எனக்கும் வருது. சோ நானு இப்ப கவலையா இருக்கேன்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

நல்ல இலைங்க vijaya

எனக்கு ரொம்ப கவலையா இருக்கு எங்களுக்கு 1 வருடமா குழந்தை இல்ல எனக்கு எங்க அத்தா உடய்ய அக்கா மகனுக்குதான் கல்யாணம் பன்னாங்க எங்க இரண்டு பேருக்கும் ஒரெ பிளட்ங்க அதுனால ஏதாவது பிரச்சனையா படுத்தாலும் தூக்கமெ வரமாட்டுகுதுங்க என்னங்க பன்ரது???

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

ஹாய் ஷிரின் சாரி நான் இப்போதான் உங்க மெசேஜ் பார்த்தேன் கவலை வேண்டாம். எது நடந்தாலும் நன்மைக்கு என நினைசுகொங்க. இறைவன் நம்முடைய சக்திக்கு மேல் சோதனை கொடுக்க மாட்டான். கவலை படாதிங்க எனக்கும் ஒரு வருஷமா குழந்தை இல்லாம தன இருந்தது. நானும் உங்களை போலத்தான் வேதனை அடைந்தேன். அப்புறம் தன குழந்தை கிடைத்தது. அவனுக்கு 6 வய து ஆகிறது. எப்போவும் தைரியமா இருங்க.ஈத் முபாரக்...........................

ALWAYS BE ACTIVE. NOTHING IS IMPOSSIBLE TO DO, SO BE CONFIDENT IN YOUR LIFE.

ஹாய் பர்வீன் அஸ்ஸலாமு அலைக்கும்

நீங்க சொன்னது சந்தோசமா இருந்தது பர்வீன்
ரொம்ப ஆருதலா இருக்கு.இறைவன் நம்முடைய சக்திக்கு மேல் சோதனை கொடுக்க மாட்டான்.

சூப்பரா சொன்னிங்க.
6வயதில் குழந்தை இருக்கு சொன்னிங்க ரொம்ப சந்தோசமா இருக்கு..இன்ஷா அல்லாஹ் துஆ செய்ங்க பர்வீன்....

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

இப்ப தான் உங்க பதிவை பார்க்கிறேன்....

பர்வின் சொன்னது போல் எந்த மனிதனையும் அவனின் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
//கல்யாணம் பன்னாங்க எங்க இரண்டு பேருக்கும் ஒரெ பிளட்ங்க அதுனால ஏதாவது பிரச்சனையா//
கவலபடாதீங்க. அது ஒரு பிரச்சனையே இல்ல. மெடிக்கல் எவ்வளவோ முன்னேறியிருக்கு. போன உயிரை தான் மீட்க வழியில்லையே தவிர சாகும் தருவாயில் உள்ள மனிதர்களையும் இளைஞர்களாக நடமாட வைக்கும் அளவுக்கு மருத்துவதுறை முன்னேறி இருக்கு.உறவு முறையில் திருமணம் நடந்து நல்லபடியா குழந்தை பெத்துகிட்டவங்களும் அதிகமா இருக்காங்க.
இந்த லிங்க் பாருங்க. உங்களுக்கு சில விஷயங்கள் புரியலாம்
http://www.medhelp.org/posts/Genetics/Marrying-close-relatives-/show/442254

கவலைபடாம இருங்க. நல்ல மருத்துவரை அணுகுங்க. விரைவில் தாயாக இறைவனை பிரார்த்திக்கிறேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நீங்க சொன்னது ரொம்ப ஆருதலா இருக்கு ஆமினா இன்ஷா அல்லாஹ் துஆ செய்ங்க ஆமினா.

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

மேலும் சில பதிவுகள்