ஹாய் தோழிகளே
வணக்கம் ! நான் வாஷிங்டனில் வசித்து வருகிறேன் . டெஸ்டிங் கோர்ஸ் ஆன்லைன் மூலம் செய்ய விரும்புகிறேன் . தங்களில் யாரேனும் இங்கு ஆன்லைன் மூலமாக டெஸ்டிங் கோர்ஸ் முடித்து வேலைக்கு சென்றவர்கள் எனக்கு ஆலோசனை கூறவும் . டெஸ்டிங் துறையில் இருப்பவர்களும் பதில் கூறுங்கள் . எவ்வாறு நல்ல institute தேர்வு செய்வது . டெஸ்டிங் துறை பற்றிய விவரம் மற்றும் என்ன கோர்ஸ் செய்தால் உபயோகமாக இருக்கும் என்று கூறுங்கள் . எப்படி வேலை தேடுவது . நன்றி .
hi
anbuthozhi, enaku details theriala, but one of my friend did thru "everonn". its online based teaching testing course.
டெஸ்டிங் institute பற்றிய விபரம்
ஹாய் பிரியா
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி . உங்கள் தோழியிடம் விவரங்கள் கூறினால் மிகவும் உதவிகரமாக இருக்கும் . முடிந்தால் கேட்டு சொல்லுங்கள். நன்றி :)
ப்ளீஸ் உதவுங்கள்
ஹாய் தோழிகளே
டெஸ்டிங் துறையில் யாரேனும் இருந்தால் அல்லது தங்கள் தோழிகள், சகோதரிகள் டெஸ்டிங் துறையில் இருந்தாலோ எனக்கு உதவுங்கள் . நான் ஆன்லைன் மூலம் டெஸ்டிங் கற்க விரும்புகிறேன் . இங்கு அமெரிக்காவில் யாரேனும் டெஸ்டிங் படித்து வேலைக்கு சேர்த்திருந்தால் , தயவு செய்து வழி காட்டவும் .
Hi Sister
I was worked in Cognizant as a software tester.. I have completed my testing course in amitysoft... Now im in Dubai.. U said ur interested in testing course i dont know the right online course but I will give one website you will get everything from that website even job also...
Hope U like that website.. http://www.softwaretestinghelp.com/software-testing-questions-and-answers-part2/.. once check the website and let me know your comments dear...
நீங்கள் கூறவும் AmitSoft
நீங்கள் கூறவும் AmitSoft சென்னை எங்குள்ளது. எனது மாமா பையன் இப்பொழுது தான் BE(ECE) முடித்துள்ளார். என்ன மாதிரியான கோர்ஸ் படிக்கலாம் என்பதை கூறினால் நன்றாக இருக்கும்
டெஸ்டிங் institute பற்றிய விபரம்
ஹாய் டெஸ்டிங் தோழி
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி . இந்த பதிவுக்காக பெயர் பதிவு செய்துள்ளிர்கள் போல் இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி ! நீங்கள் தந்த லிங்க் மிகவும் உதவிகரமாக உள்ளது . நீங்கள் டெஸ்டிங்கில் என்ன கோர்ஸ் கற்றீர்கள் . ISTQB certification செய்ய உள்ளேன் . பிரக்டிகல் ஆக எப்படி டெஸ்டிங் கற்பது என்று லிங்க் ஏதேனும் இருந்தால் கூறவும்.
தங்கள் பெயர் தெரியாததால் டெஸ்டிங் தோழி என்று அடித்துள்ளேன் . மிக்க நன்றி. :)
அன்புதோழி ரேவதி
Software Testing
நான் software testing படிக்க நினைக்கிறேன். அதை பற்றி தெரிந்தவர்கள் எனக்கு உதவுங்கள். எனக்கு சில programming தெரியும் ஆனால் நான் படித்து முடித்து 5 வருடங்கள் ஆகிறது. வீட்டு சூழ்நிலையால் என்னால் இதற்கு முன்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இப்போது ஆவலாகவும், வேலைக்கு போக வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதனால் தான் இந்த பதிவை தொடருகிறேன். வீட்டில் இருந்து எப்படி படிப்பது(இங்கே 5 நாள் class கு 2500$ கேட்கிறார்கள்) பின் ISTQB ஸர்டிஃபிகேட் எப்படி வாங்குவது. software testing இல் எத்தனை பிரிவுகள் உள்ளது? IT ஃப்ரென்ட்ஸ் help பண்ணுங்கள் please. நான் Australia வில் இருக்கிறேன்.