மலைவேம்பு பற்றி சந்தேகம்

நான் Dubai-ல் இருக்கிறேன். ஊரிலிருந்து யாரேனும் மலைவேம்பு கொண்டு வந்தால் அதை fridge-ல் வைத்து சாப்பிடலாமா?
எத்தனை நாட்கள் சாப்பிட வேண்டும்?

no put fridge.u can make malaivembu powder.when u can get malaivembu leaves u can make powder and keep it tight box.when u going to eat the malaivembu that time u can make 3 medium size ball with water .period aana muthal muunru naadkal neenga verum vayirril kaaleyil intha mathiri urundai seythu vilungavum.you can drink with water.
YOUR NATIVE PLACE MADURAI?

உங்கள் பதிலுக்கு நன்றி. முதல் நாள் 3 வீதம் மூன்று நாட்களுக்கு 6 ball.
its correct பதிலளிக்கவும்

என்னுடைய native tirunelveli.

malaivembu etharku saapituvathunu therinthu kollalama...

இது dry powder type or please விளக்கமளிக்கவும்

குழந்தைக்கு முயற்சி செய்பவற்கள். சாப்பிடலாம்

i am in hyderabad
i want malaivembu leaves in hyderabad
where i get

தோழிகளே, நான் மார்ச் 2012 ஆம் மாதத்தில் கர்ப்பபை நீர்க்கட்டி காரனமாக மலைவேம்பு குடித்து அடுத்த மாதமே குழந்தை பாக்கியம் கிடைத்தது. ஆனால் 3ஆவது மாதமே உடல் சூட்டினால் அபார்ஷன் ஆனது. 6 மாதம் கர்ப்பபை வலுவடைய குழந்தை தள்ளிப்போட்டோம்.இப்பொழுது எனக்கு மீண்டும் irregular periods ஆகிவிட்டது, மீண்டும் நீர்க்கட்டி வந்திருக்குமா??? என் சந்தேகத்தை போக்குங்கள் ப்ளீஸ்.....

malai vembu eppadi sapitanum vithi murai konjam sollunga enakku marge agi 2rs aguthu aana baby illa

ANAIVARAYUM NESI

periods ana 1st day to 3rd day varaikum empty stomac la sapdanum definite ah gud news kedaikum

மேலும் சில பதிவுகள்