இப்போ 8 வது மாதம்

தோழிகளுக்கு வணக்கம் !எனக்கு இப்போ 8 வது மாதம்.வயறு சின்னதாக தான் இருக்கு .doc எல்லாம் நல்லா இருகிறதா சொல்லிட்டாக.இது எனக்கு 1 st பேபி.பிரசவத்துக்கு எப்படி தயார் ஆகனும், என்ன என்ன கொண்டு போகனும்? pls சொல்லுகபா .hair remove பண்ண ? use பண்ணனும் pls சொல்லுகபா .எனக்கு சொல்லி குடுக்க யாரும் இல்லை .pls give me details .

சஜி,
எட்டு மாதம் ஆகிவிட்டதா....:) வாழ்த்துக்கள் குட்டிப்பாப்பா நல்லா வருவாங்க உங்க கையில்.....

ஹேர்ரிமூவர் வாங்கி அதை அப்ளை செய்து கொஞ்சநேரம் விட்டு எடுத்தால் முடி எளிதாக வரும்..வஜினாவினுள் படாதவாரு செய்யுங்கள்,இன்பெக்சன் ஆகிடப்போகுது. உங்களவரை எடுத்துவிடச்சொல்லலாம் தவறில்லைப்பா......
சரி குழந்தைக்குத் தேவையான துணிகள்,டவள்ஸ்,குங்களுக்கு இளைக்கமான துணி(நைட்டீஸ்)உங்களுக்கு தேவையான நேப்கின்கள்.....குழந்தைக்கு வேணும்னா நேப்கின் எடுத்துக்களாம்.......போன் எடுத்து செல்வதாக இருந்தால் அதனுடைய சார்ஜர்,..
மறவாமல் முந்தைய மருத்துவக்குறிப்புகள் எடுத்து செல்லுங்கள்.......இன்னும் நினைவு வரும்போது வந்து சொல்கிறேன்..சரியா?
மனதை சந்தோழமாக வைத்துக் கொள்ளுங்கள்........சிலறுக்கு இப்படி வயிரு சிறிதாக வெளியில் தெரியாமல் இருப்பது சகஜம்தான்.....மருத்துவர் நார்மலாக இருக்குன்னு சொல்லிட்டாங்கல்ல பிறகு கவலைப்படாதீங்க....
முந்தைய இழைகளில் இதைப்பற்றி பேசியிருப்பாங்க நம்ம தோழிகள்.முடிந்தால் தேடிப்பாருங்கள் ..சரியா?

thankyou akka.

அன்பு தோழிகளுக்கு வணக்கம் ! எனக்கு பெண் குழந்தை பிரந்துருகு பேர் சஜீனா.போன month period வந்தது 15 தேதி .இப்ப இன்னும் வரல .ஏன்னு தெரில எனக்கு HB லெவல் குரஞ்சி இருக்கு .pregnancy டெஸ்ட் பண்ணனுமா.pls help me

வாழ்த்துக்கள் தோழியே உங்களுக்கு டெலிவரி நார்மலா,சிசேரியனா என்று கூறவில்லை.பொதுவாக நார்மல் டெலிவரி என்றால் ப்ரியட்ஸ் வர 6 மாதங்கள் கூட ஆகலாம்.சிசேரியன் என்றால் 2,3 மாதங்கள் ஆகும்.டேட்ஸ் சாப்பிடுங்கள் ஹ்ச்பி அள்வு கூடும்.

மேலும் சில பதிவுகள்