தெரிந்தால் சொல்லுங்கள்

நான் சர்க்கரை வியாதியால் பல நாட்களாக சிரமம் அடைகின்றேன்."துர்க்" என்ற இடத்தில் முழு நிவாரனம் கிடைப்பதாக அறிந்தேன்.அதன் முகவரி/சென்னையிலிருந்து எப்படி? செல்வது என்பதை யாரும் அறிந்திருந்தால்.தயவு செய்து விளக்கம் தாருங்கள். நன்றி................
<!--break-->

ஹாய் zainath சர்க்கரை வியாதிக்கு 'துர்க்' க்கு என்னுடைய மாமனார் அவருடைய ப்ரண்ட்ஸ் 10 பேர் போயிட்டு வந்தாங்க அவங்களுக்கு நார்மல் ஆயிடுச்சு. சென்னையிலிருந்து ரயில் இருக்கு அங்க போயி 3 நாள் தங்கியிருந்து tretment எடுத்தாங்க இப்ப எந்த பிரச்சனையும் இல்லை.அட்ரஸ் அவருகிட்ட கேட்டு சொல்ர.

மேலும் சில பதிவுகள்