மூன்று வயது பிள்ளையை படிக்கச் வைப்பது எப்படி ?

என் மகன் தற்போது pre - kg . அவன் நன்ற rymes படிக்கிறான் , cut & pasting பண்றான் , matching ஹோமேவோர்க் பண்றான் . ஆனால் coloring மட்டும் கவனம் செலுத்த மாட்டேங்குறான் .
அவன் எல்லோர்குடவும் நன்றாக தயங்காமல் பழலகுவன் ஆனால் பள்ளிக்கு செல்ல விரும்பமாட்டேங்குறான் கஷ்டப்பட்டு தான் செல்கிறான் . வகுப்பில் எல்லா பிள்ளைகளுடன் படிக்கும் அவன் தனிய எத கேட்டாலும் சொல்லமாட்டேங்குறான்.அவனது டீச்சர் அவனுக்கு எதோ problem நு சொல்றாங்க..
டீச்சர் சொல்லுவது சரியா ? என் கணவர் அதுலம் ஒன்றும் இல்லை ஹி இஸ் active நு சொல்றாரு.நான் அவனை என செய்வது ?
புதிதாக பள்ளிக்கு சென்ற உங்கள் பிள்ளையை எப்படி படிப்பில் கவனம் செலுத்த வைத்தீர்கள்.உங்கள் பதிலை எதிர்பார்கிறேன்

ஹாய் ராஜி . உங்க பையனுக்கு கலரிங் புக்ஸ் வாங்கிக் கொடுங்க .அவர் முன்னாடி நீங்க கலர் பண்ணுங்க. அப்புறம் எல்பபட் சாட் சுவர்ல மாட்டி வைங்க ,என்மல்ஸ், புருட்ஸ், வெஜிடபல்ஸ் இப்பிடி சாட் அல்லது புக்ஸ் வாங்கி பைஅயன வச்சிக்கொண்டு நீங்க சொல்லுங்க தூங்க போகும் போது கத சொல்லுங்க. ம்ம்ம் நீங்க நல்லா படிச்சா பெரிய ஆளா வ்ருவீங்க கார் வாங்குவீங்க அப்பிடி ஆசை ஏற்பட்க் கூடிய மாதுரி அடிக்கடி சொல்லுங்க. டோண்ட் வொரி இப்பதானே 3வய்து சரியாயிடும் . என் பைஅயனுக்கும் 3 வய்து இன்னும் நர்சரி சேர்க்கவில்லை, எப்ப கேட்டாலும் போக மாட்டேன் நான் இன்னும்வள்ரனும்னு தான் சொல்வார்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ராஜி,

இந்த லிங்கை பாருங்க உங்களுக்கு கண்டிப்பாக உதவும்..

http://arusuvai.com/tamil/node/12983

http://arusuvai.com/tamil/node/16003

என்றும் அன்புடன்,
கவிதா

நான் நீங்கள் சொல்வதை தான் பண்றான் ஆனா அது பத்தலபோல , இன்னும் கண்டிப்பா பண்றான் பா .

நீங்கள் குடுத்த லிங்க் ரொம்ப நல்ல இருந்துது பா .. அதில் தாளிகா ,கல்பனா சொன்ன கருத்துகள் எல்லாம் அருமை ...

எனக்கு ஒரு தெளிவு வந்துவிட்டது பா நன்றி நன்றி

மேலும் சில பதிவுகள்