தேதி: August 18, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
கெட்டி தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
ஜீனி - 1 கப் (Approx.200ml)
தண்ணீர் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 5 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 5
பாதாம் - 5
பிஸ்தா - 5
கலர் தேங்காய் பூ (சிவப்பு, பச்சை)- 2 ஸ்பூன்
மைதா,கெட்டி தயிர், ஜீனி, தண்ணீர், பாதி நெய் இவற்றை ஒரு பாத்திரத்தில் கலந்து, அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
மீதி நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக கலவையில் சேர்க்கவும்.
பக்கங்களில் ஒட்டாமல் வரும்போது பிஸ்தா, பாதாம், முந்திரியை சிறு சிறு துண்டாக்கி கலக்கவும்.
சிறிது தளர இருக்கும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
அதன் மேலே கலர் தேங்காய் பூவை (சிவப்பு, பச்சை பூவை கலந்து) தூவி துண்டுகளாக்கவும்.
Comments
நாகா ராம்
எனக்கு இந்த ஸ்வீட் ரொம்ப பிடிக்கும்.
சீனி, மைதா இந்த விகிதம்தானா?
இவ்வளவு சீனி சேர்த்து செய்தா நம்ம டயட் போச்சே! :(
இருந்தாலும் பிடிச்ச ஸ்வீட்டாச்சே..ஒரு முறையாவது ட்ரை பண்ணிடறேன்.
நன்றி
நன்றி தேன்மொழி....
பதிவிற்கு நன்றி தேன்மொழி.... செய்து பார்த்து சுவை எப்படி இருந்துனு சொல்லுங்க.....
KEEP SMILING ALWAYS :-)
naga ram
na senju parthaen ana enaku son papadi mathri varala athu apudiya sugar piece mathri irunthathu enaku help panunka ippo atha enna panalan.
TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.