தங்கம் பற்றி நாமெல்லாம் நினைத்து பார்க்கவே கூடாது போல. எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கா. எனக்கு ஒரு ஆசை என் கணவர், நான் மற்றும் என் பெண் அனைவரும் ஒரே மாதிரி செயின் அல்லது மோதிரம் போட வேண்டும் என்று. ஆனால் தங்கம் விலைய பார்த்த கனவுல தான் வாங்குவேன் போல ம் ம் ம் ம் ம் ம்
எந்த பொருளுக்கு டிமேண்ட் இருக்கோ அதுக்கு தான் விலை ஏறும்... கிடைப்பது குறையுது, தேவை அதிகமாகுது... விலை ஏறுது. ;) நேற்று கூட லலிதா ஜுவல்லரியில் கூட்டம் குவிந்திருந்தது. விலை அதிகமாச்சுன்னு யாரும் வாங்குவது குறையல. ஆவணி வந்தாச்சு... இனி கல்யாணம் தான். எனக்கு தெரிஞ்சு நம்ம இந்தியர்களால தான் தங்கம் விலையே ஏருதுன்னு நினைக்கிறேன்... நம்ம தான் கிலோ கணக்கில் தங்கத்தை கழுத்துல மாட்டுறோம், வரதட்சனையா கொடுக்கறோம்!!! தங்கம் சுத்தமா இனி இல்லைன்ற நிலை வந்தா தான் உண்டு!!! :D
neenga sollarathu sari than namba koodukarathala than ponnu ennatha padichi eruthalum 1kg podunga half kg podunga nu kekkaranga enna porutha varakum entha world la gold sale aagarathu stop aaganum ennum public la awareness illa enna cost vanthalum vagarang....pathu paa gold stop aachi naa platinum diamond poita????? avala than namba nelamai :)
எங்க அம்மாக்கு கல்யாணம் ஆகும் போது 10 கிராம் 600 ரூபாய்க்கு விற்றதாம். அடிக்கடி புலம்புவாங்க... அப்போ அப்பா சம்பலமே 500 தான்... அன்னைக்கு சம்பலத்துக்கு அப்போ விற்ற விலை வாங்க முடியாம போச்சுன்னு. எனக்கு கல்யாணம் ஆகும்போது தங்கம் பவுன்(8 கிராம்) 8500 முதல் 10000 வரை ஆனது. அன்னைக்கு அப்பா வாங்கின சம்பலத்துக்கும் அது அதிகம் தான்னு புலம்புவாங்க. இன்னைக்கு விலை 10 கிராம் 27980 ரூபாய்!!! இனி நாமும் புலம்புவோம்.... நம்ம பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆகும்போது எப்படியும் 60 / 70 ஆயிரம் விற்குமோன்னு!!! ஒன்னு நிச்சயம்... எப்பவுமே ஒரு மாத சம்பலத்தில் ஒரு பவுன் நகை கூட வாங்க முடியாது!!!
//னக்கு தெரிஞ்சு நம்ம இந்தியர்களால தான் தங்கம் விலையே ஏருதுன்னு நினைக்கிறேன்... //
உலகிலேயே தங்க விற்பனையில் முதலிடத்தில் உள்ள நாடு இந்தியா- சின்ன வயசுல ஜீகே புத்தகத்துல படிச்ச ஞாபகம்
விலை கூடும் அளவுக்கு மக்களின் வாழ்க்கை தரமும் கூடிட்டு தான் இருக்குன்னு நெனைக்கிறேன்....
1000 ரூபாய்க்கு வித்த போதும் அது பெரிய விஷயமா தான் தெரிஞ்சது. 20 ஆயிரத்துக்கு விக்கும் போதும் அது பெரிய விஷயமா தான் தெரியுது.
உயிர விட இப்ப தங்கத்துக்கு தான் மதிப்பு அதிகம் :)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
நேற்றைய நிலவரப்படி தங்கம்(24 காரட்) கிராம் 2715.34 ஆக உள்ளது. (ஒரு பவுன் 21,722 என்ற அளவில்)!!
2001 ன் தொடக்கத்தில் கிராம் 500 ரூபாய் அளவில் இருந்தது, இன்று படிப்படியாக உயர்ந்து இந்த அளவைத் தொட்டுள்ளது. உச்சத்தை தொட்டுள்ளது என்றெல்லாம் சொல்ல முடியாது. இதுதான் உச்சம் என்பதற்கு எந்த நிர்ணயமும் இல்லை.
2005 களில் ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கிராம், அடுத்த ஐந்து வருடங்களில் இந்த மதிப்பைத் தொட்டுள்ளது. அதாவது, ஐந்து வருடத்தில் 192.31 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 31.77% உயர்ந்துள்ளது.
//விலை கூடும் அளவுக்கு மக்களின் வாழ்க்கை தரமும் கூடிட்டு தான் இருக்குன்னு நெனைக்கிறேன்....//
கடந்த ஐந்து வருடங்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் 192.31 சதவீதம் கூடியுள்ளதாக நான் நினைக்கவில்லை.
எப்படி தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது, ஏன் உயர்கின்றது, யார் உயர்த்துவது என்பது போன்ற ஏன், எதற்கு, எப்படி கேள்விகளுக்கு கொடுக்கப்படும் பொருளாதார பதில்கள், சாமானியர்கள் புரிந்து கொள்ள சிரமமானவை.
தங்கம் போன்று ஒரு அத்தியாவசியம் இல்லாத பொருள் மீது, செயற்கையாய் மதிப்பு பூசும் பொருளாதார அமைப்பு, தங்கம் இனி வேண்டாம் என்று மக்கள் ஒதுக்கினால் என்னவாகும் என்று நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில் கேட்டார். அத்தியாவசியப் பொருட்கள் என்று நாம் சொல்லும் பொருட்களின் மதிப்பு கூடும். அரிசி கிலோ ஆயிரம் ரூபாய் என்று வரலாம். ஒரு தக்காளியை 100 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரலாம். பணமும் இப்படி செயற்கையாய் மதிப்பூட்டப்பட்ட, வண்ணம் பூசப்பட்ட காகிதம்தானே. money exchage இல்லாத நாட்டில் இருக்கும் ஒருவனிடம், ஒரு கட்டு டாலர் நோட்டைக் கொடுத்தால், 'அட.. இது எதுக்கு பேப்பர் கட்டு, இதை வச்சுக்கிட்டு நாக்கு வழிக்கவா' என்று கேட்பான். அதற்கு மதிப்பு கொடுத்து பார்ப்பவர்களுக்குதான் அது டாலர். அறியாதவர்களுக்கு அது வெறும் அச்சடித்த காகிதம்தான்.
ஆகவே, தங்கம், வெள்ளி மீதான மதிப்புகள் எல்லாம் உலகப் பொருளாதார பிரதிபலிப்புகள். வாங்குதல் என்பது ஒரு பரிமாற்றம். ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடான மதிப்புள்ள இன்னொன்றைப் பெறுதல். நம்மிடம் இருப்பதை இன்னொன்றாக மாற்றி வைத்துக் கொள்கின்றோம். இன்றைக்கும் தங்கம் வாங்குகின்றவர்கள், அதை வாங்க தகுதியுடையவர்களாக இருக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம். எனவே, நம்முடைய பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள வழி செய்துகொள்வதுதான் இதற்கு தீர்வாக இருக்க முடியும்.
சரி, அதை விடுங்க.. தங்கமே வாங்காத எனக்கு தங்கம் 20000 க்கு வித்தா என்ன, ஐம்பதாயிரத்துக்கு வித்தா என்ன ன்னு இருக்கு. வீட்டுக்கார அம்மாவுக்கு அழகா 300 ரூபாயில ஒரு ஜோடி வலையல் வாங்கி கொடுத்திருக்கேன். தங்கத்தைவிட பிரகாசமாக ஜொலிக்குது. :-) மின்னுவதெல்லாம் பொன் ன்னு நினைச்சுக்கோங்க. பிரச்சனையே இருக்காது.
'பொண்ணை பெத்து வச்சுக்கிட்டு, இப்படி பொறுப்பில்லாம இருக்குறீங்களே, இப்பலேர்ந்து சேர்த்தாதானே உண்டு' ன்னு வீட்டுல அடிக்கடி புலம்பும் போதெல்லாம், 'கவலையை விடு, என்னை மாதிரி என் பொண்ணுக்கு ஒரு இளிச்சவாயன் கிடைக்காமலா போயிடுவான்' ன்னு சொல்லி சாமாதானப்படுத்திக்கிட்டு வர்றேன். நாளைய இளைஞர்களும், மாமியார்களும் வரதட்சணை வாங்குவதில்லை என்ற நல்ல முடிவை சீக்கிரம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில். :-)
@ babu anna - //'கவலையை விடு, என்னை மாதிரி என் பொண்ணுக்கு ஒரு இளிச்சவாயன் கிடைக்காமலா போயிடுவான்'// ஹா ஹா ஹா ........அப்படி இல்ல உங்க மனைவி மாதிரி உங்க மகளும் அதிஷ்டகாரியா இருப்பா .......
தங்கம் விலை கூடிட்டு .. அப்படி இப்படி னு என்னதான் சொன்னாலும் தங்கத்துக்கு மேல இருக்கிற ஆசை குறையிறதே இல்ல ..குறிப்பா பெண்களுக்கு ..என்னையும் சேர்த்துதான் சொல்லுறன் .... இப்ப தங்கத்தில முதலீடு செய்றதுதான் புத்திசாலித்தனம் ... இதத்தான் அந்த காலத்திலேயே நம்ம முன்னோர் நகை சேர்த்து பெண்களுக்கு போட்டு இருக்கிறாங்க ... விசேஷம் காது குத்து கல்யாணம் எல்லாத்துக்கும் நெருங்கிய சொந்தங்கள் தங்க நகைகள் செய்து போடுவாங்க ... எல்லாத்துக்கும் காரணமும் இருக்கு ....
ஆனா என்ன இப்ப எல்லாம் மாப்பிள்ளை வீட்டு காரங்க கல்யாணத்தில இத கண்டிப்பான ஒரு நடைமுறையா மாத்திட்டாங்க. அதுதான் தப்பு ......என்னதான் சொல்லுங்க ... எப்ப விலை குறையுதோ அப்ப பார்த்து ஒரு தங்க கட்டி ஒரு பவுன் ல வாங்கி வச்சா நல்லது ......இதையே தொடர்ந்து செய்திட்டு வந்தா பிறகென்ன லாபம் தான் ...
ஹாய் லதாஸ்ரீ, நலமா ? நன்
ஹாய் லதாஸ்ரீ,
நலமா ? நன் இங்கு நலம்.
தங்கம் பற்றி நாமெல்லாம் நினைத்து பார்க்கவே கூடாது போல. எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கா. எனக்கு ஒரு ஆசை என் கணவர், நான் மற்றும் என் பெண் அனைவரும் ஒரே மாதிரி செயின் அல்லது மோதிரம் போட வேண்டும் என்று. ஆனால் தங்கம் விலைய பார்த்த கனவுல தான் வாங்குவேன் போல ம் ம் ம் ம் ம் ம்
ஜென்னிவினோ
Dare To Paly With Life
லதா
எந்த பொருளுக்கு டிமேண்ட் இருக்கோ அதுக்கு தான் விலை ஏறும்... கிடைப்பது குறையுது, தேவை அதிகமாகுது... விலை ஏறுது. ;) நேற்று கூட லலிதா ஜுவல்லரியில் கூட்டம் குவிந்திருந்தது. விலை அதிகமாச்சுன்னு யாரும் வாங்குவது குறையல. ஆவணி வந்தாச்சு... இனி கல்யாணம் தான். எனக்கு தெரிஞ்சு நம்ம இந்தியர்களால தான் தங்கம் விலையே ஏருதுன்னு நினைக்கிறேன்... நம்ம தான் கிலோ கணக்கில் தங்கத்தை கழுத்துல மாட்டுறோம், வரதட்சனையா கொடுக்கறோம்!!! தங்கம் சுத்தமா இனி இல்லைன்ற நிலை வந்தா தான் உண்டு!!! :D
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
well said vani
neenga sollarathu sari than namba koodukarathala than ponnu ennatha padichi eruthalum 1kg podunga half kg podunga nu kekkaranga enna porutha varakum entha world la gold sale aagarathu stop aaganum ennum public la awareness illa enna cost vanthalum vagarang....pathu paa gold stop aachi naa platinum diamond poita????? avala than namba nelamai :)
தங்கம்
எங்க அம்மாக்கு கல்யாணம் ஆகும் போது 10 கிராம் 600 ரூபாய்க்கு விற்றதாம். அடிக்கடி புலம்புவாங்க... அப்போ அப்பா சம்பலமே 500 தான்... அன்னைக்கு சம்பலத்துக்கு அப்போ விற்ற விலை வாங்க முடியாம போச்சுன்னு. எனக்கு கல்யாணம் ஆகும்போது தங்கம் பவுன்(8 கிராம்) 8500 முதல் 10000 வரை ஆனது. அன்னைக்கு அப்பா வாங்கின சம்பலத்துக்கும் அது அதிகம் தான்னு புலம்புவாங்க. இன்னைக்கு விலை 10 கிராம் 27980 ரூபாய்!!! இனி நாமும் புலம்புவோம்.... நம்ம பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆகும்போது எப்படியும் 60 / 70 ஆயிரம் விற்குமோன்னு!!! ஒன்னு நிச்சயம்... எப்பவுமே ஒரு மாத சம்பலத்தில் ஒரு பவுன் நகை கூட வாங்க முடியாது!!!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சரியா சொன்னீங்க வனி கா...
சரியா சொன்னீங்க வனி கா...
என் அக்கா கல்யாணத்துக்கு ஆரம், நெக்லஸ், கமல் எல்லா சேத்து வாங்கினா காசுக்கு எனக்கு ஒரு செயின் வாங்கதா முடுஞ்சுது..... இப்படியே போனா மிடுல் க்கலாஸ் ல இருக்கவுங்க எப்படி வாங்குவாங்க.... இனி மேல் யாராவது கல்யாணத்துக்கு இவ்லோ வேனும் அவ்லோ வேனும்னு கேட்டா பொன்னு வேனுமா இல்ல தங்க வேனுமானுதா கேக்கனும் தங்கம் கேட்டா பொன்னு இல்லனு சொன்னாதா தப்பிக்க முடியும் ஏன்னா இப்ப பொன்னு ரொம்போ டிமேன்ட் பா ஹி....ஹி....ஹீ.....
அன்புடன்
லதா....
நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........
தங்கமா........????????
//னக்கு தெரிஞ்சு நம்ம இந்தியர்களால தான் தங்கம் விலையே ஏருதுன்னு நினைக்கிறேன்... //
உலகிலேயே தங்க விற்பனையில் முதலிடத்தில் உள்ள நாடு இந்தியா- சின்ன வயசுல ஜீகே புத்தகத்துல படிச்ச ஞாபகம்
விலை கூடும் அளவுக்கு மக்களின் வாழ்க்கை தரமும் கூடிட்டு தான் இருக்குன்னு நெனைக்கிறேன்....
1000 ரூபாய்க்கு வித்த போதும் அது பெரிய விஷயமா தான் தெரிஞ்சது. 20 ஆயிரத்துக்கு விக்கும் போதும் அது பெரிய விஷயமா தான் தெரியுது.
உயிர விட இப்ப தங்கத்துக்கு தான் மதிப்பு அதிகம் :)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
தங்கம் !!!!!!!!!!!!!!!!!!!
நீங்க சொன்னது உண்மை தான். பாக்கலாம் தங்கம் விலை குறைஞ்சா சாந்தோஷ்ம் தான்!!!!!!!!!!!!!!!!!!!
தங்கம்!!!!!!
லதா ஸ்ரீ தங்கம் விலை குறையற மாதிரி நம்ப கனவு கண்ட தன உண்டு தங்கம் விலை இன்னும் 50000துக்கு இன்னும் 5yrs ல வந்தாலும் ஆச்சிரிபடுறதுகு ஒன்னும் இல்ல ப
மின்னுவதெல்லாம் பொன்
நேற்றைய நிலவரப்படி தங்கம்(24 காரட்) கிராம் 2715.34 ஆக உள்ளது. (ஒரு பவுன் 21,722 என்ற அளவில்)!!
2001 ன் தொடக்கத்தில் கிராம் 500 ரூபாய் அளவில் இருந்தது, இன்று படிப்படியாக உயர்ந்து இந்த அளவைத் தொட்டுள்ளது. உச்சத்தை தொட்டுள்ளது என்றெல்லாம் சொல்ல முடியாது. இதுதான் உச்சம் என்பதற்கு எந்த நிர்ணயமும் இல்லை.
2005 களில் ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கிராம், அடுத்த ஐந்து வருடங்களில் இந்த மதிப்பைத் தொட்டுள்ளது. அதாவது, ஐந்து வருடத்தில் 192.31 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 31.77% உயர்ந்துள்ளது.
//விலை கூடும் அளவுக்கு மக்களின் வாழ்க்கை தரமும் கூடிட்டு தான் இருக்குன்னு நெனைக்கிறேன்....//
கடந்த ஐந்து வருடங்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் 192.31 சதவீதம் கூடியுள்ளதாக நான் நினைக்கவில்லை.
எப்படி தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது, ஏன் உயர்கின்றது, யார் உயர்த்துவது என்பது போன்ற ஏன், எதற்கு, எப்படி கேள்விகளுக்கு கொடுக்கப்படும் பொருளாதார பதில்கள், சாமானியர்கள் புரிந்து கொள்ள சிரமமானவை.
தங்கம் போன்று ஒரு அத்தியாவசியம் இல்லாத பொருள் மீது, செயற்கையாய் மதிப்பு பூசும் பொருளாதார அமைப்பு, தங்கம் இனி வேண்டாம் என்று மக்கள் ஒதுக்கினால் என்னவாகும் என்று நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில் கேட்டார். அத்தியாவசியப் பொருட்கள் என்று நாம் சொல்லும் பொருட்களின் மதிப்பு கூடும். அரிசி கிலோ ஆயிரம் ரூபாய் என்று வரலாம். ஒரு தக்காளியை 100 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரலாம். பணமும் இப்படி செயற்கையாய் மதிப்பூட்டப்பட்ட, வண்ணம் பூசப்பட்ட காகிதம்தானே. money exchage இல்லாத நாட்டில் இருக்கும் ஒருவனிடம், ஒரு கட்டு டாலர் நோட்டைக் கொடுத்தால், 'அட.. இது எதுக்கு பேப்பர் கட்டு, இதை வச்சுக்கிட்டு நாக்கு வழிக்கவா' என்று கேட்பான். அதற்கு மதிப்பு கொடுத்து பார்ப்பவர்களுக்குதான் அது டாலர். அறியாதவர்களுக்கு அது வெறும் அச்சடித்த காகிதம்தான்.
ஆகவே, தங்கம், வெள்ளி மீதான மதிப்புகள் எல்லாம் உலகப் பொருளாதார பிரதிபலிப்புகள். வாங்குதல் என்பது ஒரு பரிமாற்றம். ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடான மதிப்புள்ள இன்னொன்றைப் பெறுதல். நம்மிடம் இருப்பதை இன்னொன்றாக மாற்றி வைத்துக் கொள்கின்றோம். இன்றைக்கும் தங்கம் வாங்குகின்றவர்கள், அதை வாங்க தகுதியுடையவர்களாக இருக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம். எனவே, நம்முடைய பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள வழி செய்துகொள்வதுதான் இதற்கு தீர்வாக இருக்க முடியும்.
சரி, அதை விடுங்க.. தங்கமே வாங்காத எனக்கு தங்கம் 20000 க்கு வித்தா என்ன, ஐம்பதாயிரத்துக்கு வித்தா என்ன ன்னு இருக்கு. வீட்டுக்கார அம்மாவுக்கு அழகா 300 ரூபாயில ஒரு ஜோடி வலையல் வாங்கி கொடுத்திருக்கேன். தங்கத்தைவிட பிரகாசமாக ஜொலிக்குது. :-) மின்னுவதெல்லாம் பொன் ன்னு நினைச்சுக்கோங்க. பிரச்சனையே இருக்காது.
'பொண்ணை பெத்து வச்சுக்கிட்டு, இப்படி பொறுப்பில்லாம இருக்குறீங்களே, இப்பலேர்ந்து சேர்த்தாதானே உண்டு' ன்னு வீட்டுல அடிக்கடி புலம்பும் போதெல்லாம், 'கவலையை விடு, என்னை மாதிரி என் பொண்ணுக்கு ஒரு இளிச்சவாயன் கிடைக்காமலா போயிடுவான்' ன்னு சொல்லி சாமாதானப்படுத்திக்கிட்டு வர்றேன். நாளைய இளைஞர்களும், மாமியார்களும் வரதட்சணை வாங்குவதில்லை என்ற நல்ல முடிவை சீக்கிரம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில். :-)
தங்கம் தங்கம்தான் ,.....