ஹாய் தோழிஸ் நம் தோழி ஸ்வர்ணா விஜயகுமார் அவர்களுக்கு இன்று திருமணநாள் தோழிகள் அனைவரும் உங்கள் வாழ்த்துகளை தயவு செய்து பதிவு செய்யுங்க்ள்;)))
ஹாய் தோழிஸ் நம் தோழி ஸ்வர்ணா விஜயகுமார் அவர்களுக்கு இன்று திருமணநாள் தோழிகள் அனைவரும் உங்கள் வாழ்த்துகளை தயவு செய்து பதிவு செய்யுங்க்ள்;)))
ஸ்வர் & அண்ணா
ஹாய் ஸ்வர் & அண்ணா உங்கள் இருவருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்;) இன்று போல் எல்லா நாட்களும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாவும் நூறு ஆண்டுகள் வாழ என் மனம் நிறைந்தவாழ்த்துகளும் பிராத்தனைகளும்.....
உன்னை போல பிறரையும் நேசி.
ஸ்வர்ணா
ஸ்வர்ணா, விஜய் அண்ணாவுக்கு மனமார்ந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
ஹாய் ஸ்வர் விஜய் அண்ணா இருவருக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் வாழ்வில் எப்போதும் நிறைந்த சந்தோஷத்துடன் ஆரோக்கியத்துடனும் இதேப் போல் இணை பிரியாமல் நீண்ட நாள் உங்கள் திருமண பந்தம் நிலைத்திருக்க நான் இறைவனை வேண்டிக்கிறேன். அடுத்த வருஷம் குட்டி விஜய் இல்ல குட்டி ஸ்வர்ரோட திருமணநாள் அமைய என் பிராத்தனைகளும் வாழ்த்துக்களும். எப்போ ட்ரீட்?
ஸ்வர்ணா விஜயகுமார்
:-) ஸ்வர்ணா விஜயகுமார் அவர்களுக்கு திருமண நன்நாள் வாழ்த்துக்கள் @};-
KEEP SMILING ALWAYS :-)
ஸ்வர்ணா
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள், இப்போ இருக்கிற இதே பாசத்தோடும், சந்தோஷத்தோடும் பல்லாண்டு வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!!
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
அண்ணா & ஸ்வர்
விஜய் அண்ணா ,ஸ்வர்ணா உங்களுக்கு எனது மனமார்ந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்
விஜயகுமார் ஸ்வர்ணா திருமணநாளில் என்றென்றும் மகிழ்வுடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்
THAVAM
திருமணநாள் வாழ்த்துக்கள்
ஸ்வர்,விஜயண்ணா,மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.அழகிய இல்லறத்தில்
அன்பும்,மகிழ்ச்சியும் என்றும் நிறைந்து,இனியதொரு வாழ்க்கை தொடர்ந்திட இனிய
மணநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
நித்திலா
வாழ்த்துக்கள்
ஸ்வர் அக்கா திருமண நாள் நல் வாழ்த்துக்கள் இன்னைக்கு தான் என்னோட சித்திக்கும் திருமண நாள் நல்லா சந்தோசமா கொண்டாடுங்க அக்கா வாழ்த்துக்கள் by Elaya.G
ஸ்வர்ணா மேடம் மற்றும்
ஸ்வர்ணா மேடம் மற்றும் அண்ணனுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்..இன்றுபோல் என்றும் வாழ்க!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்