புது Bike வாங்க ஆலோசனை தேவை...

Dear Friends,
நான் புது Bike வாங்கலாம் என்று இருக்கிறேன். Low weight and low maintenance ஆக இருக்க வேண்டும். sccoty pep plus வாங்கலாமா? இல்லை வேறு எந்த Model best nu தெரிந்தால் suggest me friends pls...

மேலும் சில பதிவுகள்