தெரிந்தால் சொல்லுங்கள்

EMOBSSING நானே செய்யனும் ஆசை. என்ன என்ன வேண்டும் தெரிந்தால் சொல்லுங்கள்.kadaiyil kit iruku but enaku resigns ila athan ena ena martial venum pls sollunga pa

எம்போசிங் எதில் பண்னனும்னு சொல்லவே இல்லையே.... துணியிலா? அலுமினியம் அல்ல்து சில்வர் ஷீட்டிலா? கேன்வாஸ் மாதிரி மெடீரியலிலா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thunilathan vanitha. sorry athai mention panna maranthuten

அதுக்கு ஃபாப்ரிக் கலர் மற்று எம்போஸ் பைண்டர் தேவை. அதை கலந்து பூசனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்