மஞ்சுளா அரசுக்கு இன்று திருமண நாள்

ஹாய் தோழிஸ் நம் தோழி மஞ்சுளாஅரசு அவர்களுக்கு இன்று திருமணநாள் தோழிகள் அனைவரும் வாழ்த்துக்கள் தெறிவிப்போம் வாங்க..

ஹாய் மஞ்சு & அண்ணா உங்கள் இருவருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தோழி இனிய திருமண நல்வாழ்த்துக்கள்!

திருமணநாள் வாழ்த்துக்கள்.

மஞ்சுளாஅரசு அவர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

மஞ்சுளாஅரசு அவர்களுக்கு இனிய மணநாள் வாழ்த்துக்கள்...

KEEP SMILING ALWAYS :-)

மஞ்சுளா... இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மஞ்சுளாஅரசு அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..

எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை

Valththukkal manju.intha varam manju varampola.

மஞ்சு உங்களுக்கும் அண்ணாவுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மஞ்சுளா இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

மேலும் சில பதிவுகள்