பஹ்ரைன் தோழிகளே அவசரம் உதவி செய்யுங்கள்

அன்புள்ள தோழிகலே
எனக்கு திருமணம் முடிந்து 2 வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. மணம் முடித்த 2 மாதத்தில் வெளிநாடு வந்து விட்டேன். திருமணம் ஆன புதிதில் என் கணவர் எனக்கு தாம்பத்தியம் பற்றி அவ்வளவாக தெரியாது என்று சொன்னார். அதனால் முதலிரவு கூட நடக்க வில்லை. ஆரம்பத்தில் இதை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆரம்பம் என்பதால் எனக்கு ஆசை இருந்தது. அவருக்கும் இருந்தது ஆனாலும் எப்படி செயல் படுத்துவது என்று தெரியவில்லை. வயது வந்த நாள் முதல் ஒழுங்காக இருந்த என் உடல் நிலை வெளிநாடு வந்ததும் தீட்டில் பிரச்சனை வந்தது. என் சொந்தங்களில் என்னுடன் சேர்த்து அடுத்தடுத்து 5 திருமணம் ஆனது. முதலில் எனக்கு தான் ஆனது. என்னை தவிர மற்ற எல்லோருக்கும் குழந்தை உள்ளது. எனக்கு பின் மணம் ஆன என் சகோதர சகோதரிகளுக்கு குழந்தை இருக்கிறது. எங்களுக்கு மணம் முடிந்து 2 வருடம் ஆகிறது. ஆனால் நாங்கள் ஒன்றாக இருந்தது என்னவோ 1 வருடம் தான். என்னால் உரவு வைதுக்கொல்ல முடியவில்லை என்னூடைய பிரப்பு உருப்பு இர்ரிடடிங், யரிச்சல் (Irritating, burning , Rashes) பொன்ற பரைச்சனையால் தொடற்ந்து செய்ய முடியவில்லை. என்னுடய 10-14வது நாள் நாங்கள் உறவு வைது கொல்லும்பொது வெள்ளை திறவம் (White discharge) நிரய வேலிவருகிரது ஆதலால் என்னுடன் உரவு வைதுஇக்கோல்ல பயாபடுகிறார் பின்பு உரவு முடிந்தவுடன் ச்பெர்ம் லிஃஉஇட் (Sperm Liquid) உள்ளே செல்வதில்லை. ஏல்லாமய் வேலியரிவிடுகிரது எனக்கு என்ன செஇவது யென்ட்ரய் தெரியவில்லை.
இந்தியாவில் இருந்து இங்கு வந்து 20 மாதம் ஆகிறது. வருவதற்கு முன் சோதனை செய்தேன். அதற்கு அவர்கள் இங்கு இருந்தால் பார்க்கலாம். நீங்கள் வெளிநாடு செல்வதால் சில மாத்திரைகளை கொடுத்து சாப்பிடுங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கரு உண்டாகும். அப்படி இல்லை என்றால் நீங்கள் இருவரும் இங்கு வந்தால் தான் ட்ரீட்மெண்ட் பண்ண முடியும் என்று சொல்லி விட்டார்கள். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை மாத்திரை சாப்பிடவும் பிடிக்கவில்லை. என் அண்ணனுக்கு இப்பொழுது தான் மணம் ஆனது. அண்ணி 8 மாதம் கர்ப்பம். நான் குங்குமப் பூ ஆசையாக வாங்கி கொடுத்தேன். ஆனால் அவர்கள் அதை சாப்பிடவில்லை. என் சொந்தங்கள் அவர்கள் பேரன் பேத்திகளை வைத்து என் பெற்றோரை வெறுப்பேற்றுகிறார்கள். இவர்களின் செயல்களும் இதயத்தை குத்தி கிழிக்கும் வார்த்தைகளும், அண்ணி கர்ப்பம் ஆனதும் அதை பற்றி பேச்சு வரும்போது, அம்மா அமைதியாக இருந்ததால் ஏன் பொண்ணுக்கு இல்லை, மருமகள் கர்ப்பம் ஆகிவிட்டாளே என்று நினைக்கிறாயா என்று அண்ணனே கேட்ட போது உலகமே நரகமாக தெரிந்தது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஆனால் தைரியம் தான் இல்லை.
என் பெற்றோரை பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. எனக்கு உறவு கொள்வதில் துளி கூட விருப்பமே இல்லை. என் மாமியாரிடம் பேச கூட பிடிக்கவில்லை. அங்கு சென்றால் நல்லா இருக்கியான்னு ஒரு வார்த்தை கூட கேட்காமல் குழந்தை பற்றி பேசி காயப்படுத்துவார்.. மாமியாரைப் பார்த்தாலே கோவமாக வருகிறது. நான் ஆசையாக கட்டி பிடித்து நல்லா இருகீங்களா என்றால் பட்டும் படாமல் பேசுவார். ஆனால் நான் மதிக்கவில்லை என்று சொல்லுவார். எனக்கு 29 வயது. உறவில் விருப்பம் வர நான் என்ன செய்ய வேண்டும். எனது கவனத்தை திருப்ப எனக்கு எந்த கை வேலையும் தெரியாது. நான் தற்பொது Bஅஹ்ரைனில் வசிக்கிறான் இங்கு தமிழ் டக்டர் யாரையும் தெரியாது எனக்கு விவரம் தெரிந்த யாரேனும் உதவி செய்யுஙல் தொழிகளே.. My parents are not with me… I feel alone… I Believe ur my parents and friends…. Plz help me.. help me
எனக்கு இந்த நாடு புதிது ப்லிஸ் அனுபவமுள்ள தோழிக்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள் அட்லீஸ்ட் தெரிந்த தோழிக்கலிடம் விசாரித்து கூருங்கள்.. நான் தனிமையில் உள்ளேன் என்னுடைய பரேன்ட்ஸ் இந்தியாவில் உள்ளனார். இங்கு குழந்தை பெற்றவர்கள் நிரைய பேர் இருக்கிறீர்கள் எனக்கு ப்லிஸ் உதவுங்கள்...

ம்.. இதே பிரச்சனையை ஒரு வருடத்திற்கு முன்பு (7-6-2010) அன்புள்ள செல்வியக்கா பகுதிக்கு அனுப்பி இருக்கின்றீர்கள். அங்கே அவரும் பதில் கொடுத்துள்ளார். மீண்டும் அதே கதையை அப்படியே இங்கே கொடுத்து இருக்கின்றீர்கள். (திருமணம் ஆகி 2 வருடம், அண்ணி 8 மாத கர்ப்பம்... ஒரு வருடமாக எட்டு மாத கர்ப்பத்திலேயே இருக்கின்றாரா என்ன?!!)

உங்களுக்கு இருக்கும் பிரச்சனை வேறு என்று நினைக்கின்றேன். நீங்கள் பார்க்க வேண்டியது மனநல மருத்துவரைத்தான். இப்போதைக்கு உங்கள் பெயரை அறுசுவையில் Block செய்கின்றேன்.

மேலும் சில பதிவுகள்