ஹாய் தோழிகளே
எனக்கு ஆகஸ்ட் 19, மாலை 3.25 மனிக்கு பெண்குழந்தை நார்மல் டெலிவரியில் பிறந்துள்ளால்,இதுவரை எனது சந்தேகங்களை தீர்த்த தோழிகள் அனைவருக்கும் எனது நன்றி
சொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்
ஹாய் தோழிகளே
எனக்கு ஆகஸ்ட் 19, மாலை 3.25 மனிக்கு பெண்குழந்தை நார்மல் டெலிவரியில் பிறந்துள்ளால்,இதுவரை எனது சந்தேகங்களை தீர்த்த தோழிகள் அனைவருக்கும் எனது நன்றி
சொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்
congratulations MYTHILI
sonia, sopna, sofia, sudarshini, sudiksha, sonakshi, sudeepa, sunanda, sobana, sendalir, shushanthi, lajja, lajita, lajwanti, laksha, lakshita, latika, latisha, surjana, shelbi, sherni, sudipti, laina
மைதிலி
வாழ்த்துக்கள் :)
சுப்ரஜா
சுனைனா
சுனந்தா
சுலேகா
சுபன்யா
சோனியா
சேத்ரா
லாவண்யா
லாவினி
லத்திகா
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
congrates mythili
sundari,sulaksha,susithra,lavanya,latha,lathika,sorna,suji
Thanks for the overwhelming
Thanks for the overwhelming responses. But as per nakshatra girl baby names in english should start with "che, cho, chu & la".
Please suggest names starting with the above letters :)
சு, செ
சுஸ்மிதா
சுகாசினி
சுமதி
சுபா
சுபத்ரா
சுபாஷினி
செல்வி
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
Lakia, Lahela, Lajuana,
Lakia, Lahela, Lajuana, Laadli, laali, Lavinia, Lavitra, Lajni, Laksha, Laysapriya, Lakshana, Latangi, Chetana, Chetna, Choornika, Chumki, Cheshta, Chelsea, Chennile, Cherline, Chentarupa, Larisha,
சு செ..
சுவஸ்திக்கா
சுவேரா
சுவேத்திக்கா
சுவண்யா
சுபன்யா
சுப்ரதா
சுப்ரிதா
சுகானுகா
சுபானுகா
சுமேஷ்கா
சுகிரந்தா
சுகேஷினி
சுகேஷி
சுமன்யா
சுதந்திரா
சுதர்மா
சுபோதா
செந்தாமரை
சுமந்த்ரா
சுமிக்க்ஷா
சுனேத்ரா
சுமங்கல்யா
சுப்ரியஸ்ரீ
சுரபிகா
சுபார்த்தனா
சுருதிக்கா
சுபவித்தா
சுடர்ஷியா
சுதேஷா
சுரேந்திக்கா
சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர்
suvathi,sunitha,sumitha,sumithra,susmitha,suba,subasri,susha,sucitha,
ialitha,laksetha,lavanya,lathika,lasiya,laseetha
serina,selvi,sejitnha,seniliya,senilaka,senitha,seniya
மைதிலி
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். தாயும் குழந்தையும் நலமோடு வாழ பிரத்தனைகள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Suvalakshmi, Sumathi,
Suvalakshmi, Sumathi, Sundari, Suganya, Sulakha, Suhasini, Supriya, Lavanya, Laya, Lalitha