கர்ப்பிணி பெண்கள் வால்நட் சாப்பிடலாமா?

கர்ப்பிணி பெண்கள் வால்நட் சாப்பிடலாமா? வால்நட் சாப்பிடுவதன் பயன்கள் என்ன?

கர்ப்பிணி பெண்கள் வால்நட் சாப்பிடலாமா? Answer me pls?

தாரளமாக சாப்பிடலாம். அதுவும் உங்கள் செகண்ட் trimester ல nuts சாப்பிடுங்க. ரொம்ப நல்லது. பேபி மூளை வளர்சிக்கு ரொம்ப ரொம்ப நல்லது.

நன்றி விகாஷ், எனக்கு தற்போது 7 வது மாதம்.உணவில் முக்கியமாக சேர்த்துக் கொள்ள வேண்டிய பொருள் ஏதும் உண்டா?

தினமும் மாதுளை, முளைகட்டிய பச்சை பயிறு சாப்பிடுங்க. நார்மல் டெலிவரிக்கு உதவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா

மேலும் சில பதிவுகள்