அன்னா ஹசாரேவுக்கு ஆன்லைனில் ஆதரவு தெரிவிக்க

அகிம்சை என்ற ஒரு பிரம்மாஸ்திரத்தை நமக்கு வழங்கியவர் காந்தி மகான். நான் கூட நினைத்ததுண்டு போராட்டம் என்றால் வலிமையாக இருக்க வேண்டும். அவன் அடித்தால் நாமும் திருப்பி அடிக்க வேண்டும் அப்படி இல்லாமல் சும்மா எதுவுமே செய்யாமல் அகிம்சை முறையில் உட்கார்ந்திருந்தா எப்படி போராட்டம் நடத்த முடியும். போராட்டக்காரர்களை சுலபமாக கலைத்து விடுவார்களே என்று ஆனால் என்னுடைய எண்ணத்தை தவிடு பொடி ஆக்கியது அன்னா ஹசாரேவின் அறப் போராட்டம்.

பேஸ்புக்கில் ஆதரவு தெரிவிக்க - India Against Corrution , Anna Hazare சென்று Like பட்டனை அழுத்தி உங்கள் ஆதரவினை தெரிக்கலாம்.

த்விட்டரில் பின் தொடர - Janlokpal

ஆன்லைன் கையெழுத்து படிவத்தில் தெரிவிக்க - SUPPORT-ANNA-HAZARE

மேலும் உங்கள் ஆதரவை மொபைல் மூலம் தெரிவிக்க இங்கு கிளிக் செய்யுங்கள் .

இந்த செய்தியை நண்பர்களுக்கும் பரப்புவோம் ஊழல் இல்லாத இந்தியாவில் உருவாக்க துணை நிற்போம்.

I have signed the online one

your future is created by what you do today, not tomorrow &
you must be the change you want to see in the world

திரு.சுந்தர்,
ஆன்லைனில் அன்னா ஹசாரேவுக்கான ஆதரவை நான் நேற்றே தெரிவிதாயிற்று.........

Please call 08030088502(toll free),call attent panna mattanga 1st ringla cut aidum.ANNA HAZAREY ku oru vote athigamagum.plz INDIA vukkaga .forward all frnds. லஞ்சத்தை ஒழிப்போம் லஞ்சமற்ற இந்தியாவை உருவாக்க போராடுவோம் be indian

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்