oil massage

which oil is best for baby massaging?

குழந்தைக்கு எத்தனை மாதம் ஆகிறது தோழி?

எல்லா குழந்தையின் சருமமும் ஒரே மாதிரியாக இருக்காது. சில குழந்தைகளுக்கு பரவலாக எல்லோரும் உபயோகிக்கும் ஜான்சன்ஸ் பேபி ஆயில் ஒத்துக் கொள்ளாது. நான் என் குழந்தைகளுக்கு ஒரு வயதாகும் வரையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து தான் மசாஜ் செய்வேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் உபயோகிக்க ஆரம்பித்தேன். என் குழந்தைகளுக்கு ஜான்சன்ஸ் சரி வரலை...அதான். என்னை கேட்டால் பெஸ்ட் தேங்காய் எண்ணெய் என்று தான் சொல்லுவேன். அதில் இல்லாததா செயற்கையாக தயாரிக்க படும் எண்ணையில் இருக்க முடியும்?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

thanks lavanya. papa ku 11 month ,en papakum gohnsons oil othukala.ipa olive oil than use pandran,6 month la irutha shining ipa illa.

மேலும் சில பதிவுகள்