தி .நகரில் அல்லது தாம்பரத்தில் சிறந்த ,சரியான விலையுள்ள பாத்திரக்கடை எது ?

தோழிகளே என் தோழி ஒருவருக்கு திருமணத்திற்கு தேவையான பாத்திரங்கள்
எடுக்க(அனைத்து பாத்திரங்கள் ,கட்டில் ,மெத்தை ,பிரிட்ஜ் .டிவி,வாஷிங் என அனைத்தும் சரியான விலையில் கொடுக்க கூடிய பாத்திரக் கடை இருந்தால் கூறுங்களேன் ...
<!--break-->

உங்களுக்கு பல்லாவரம் பக்கம் என்பதால் பொருட்களை எடுத்துச்செல்வதில் சிரமம் இருக்காதுன்னு நெனைக்கிறேன்

பல்லாவரத்தில் செல்லமணி அன் கோ நல்லாயிருக்கும். எல்லா பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கிக்கலாம். என் தங்கைக்கும் அங்கே தான் திருமண சீர் மொத்தமாக வாங்கினோம்

தாம்பரத்தில் சேலையூரில் உள்ள சரவணா ஸ்டோரில் பாத்திரக்கடை இருக்கான்னு தெரியல. விஷாரிச்சு பாருங்க. க்ரோம்பேட்டையிலேயே நிறையா கடை இருக்குமே....
தாம்பரம் அத சுத்தியுள்ள பகுதியிலன்னா கூட்டம் கம்மியா இருக்கும். பொருமையா எடுக்கலாம். திநகர்ல விலை கம்மியா சொல்ற மாதிரி இருக்கும். ஆனா தரம் வேறுபடும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தாம்பரம் ஓகே என்றால் அமுதா&கோ என்று ஷோ ரூம் புது sbi இருக்கும் ரோட்டில் இருக்கும், அங்கு எல்லா item ம் குறைவாக இருக்கும் , வசந்த்&கோ வும் அருகில் உள்ளது, இரண்டையும் கம்பர் செய்து வாங்குங்க.
நான் அமுதாவில் வாஷிங் மிசின் வாங்கினேன், 500 வரை குறைவாகவே இருந்துச்சு.
பாத்திரம் என்றால் ரத்னா ஸ்டோர்ஸ்ல் வாங்கலாம், தாம்பரம் சரவணா விலை ஜாஸ்தி,
கட்டில் நாங்க வேளச்சேரி ரோடில் சேலையூர் தாண்டி ஒரு ஏரியா வரும், அங்க நோர்த் இந்தியன் கடை ஒன்னு இருக்கு, நேம் மறந்துடுச்சு. அங்க விலை குறைவா இருக்கும். மாடல் நிறைய இருக்கும், ஷோவரூம்ல வங்குநிங்கான மரம உதிர்த்து கொட்டும். full wood ல இவங்க கிட்ட கிடைக்கும்.

பதிலளித்த தோழிகளுக்கு நன்றி

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மேலும் சில பதிவுகள்