துபாயில் ஷேர் மார்க்கெட்...

எனக்கு ஷேர் மார்க்கெட் பத்தி தெரிய வேணும் . ஏற்கனவே நிறைய இழைகள் இருந்தாலும் .. என் சந்தேகம் என்ன என்று சொன்னா , இங்க துபாய் ல் இதை செய்யும் போது நாங்க எந்த brochure agency உடன்பண்ணலாம் ? குறைந்தபட்சம் எவளவு invest பண்ண வேணும்? உங்களுக்கு தெரிஞ்ச இடம் இருந்தா சொல்லுங்க .....நான் கேட்ட ஒரு இடத்தில 20k வேணுமுன்னு சொல்லுறாங்க ? s it true? minimum investment enna ? pls help me..

மேலும் சில பதிவுகள்