பிரசவத்திற்கு பின் உடற்பயிற்சி எப்போது தொடங்கலாம்?

ஹாய் தோழிகளே எனக்கு பிரசவம் முடிந்து 2 வாரங்கள் ஆகிறது,நார்மல் டெலிவரிதான்,நான் எப்பொழுது வயிறு குறையை உடற்பயிற்சி மற்றும் வாக்கிங் தொடங்கலாம்

பின் குறிப்பு:
எனக்கு இன்னும் வாஜினா பகுதியில் போட்ட தைய்யல் உதிரவில்லை,2 பெரிய தைய்யல்கள்,அப்படியே உள்ளது

இரண்டு வாரம் ஆச்சே மூச்சு பயிற்சி செய்யலாம் அதிலேயே குறையும் மற்ற உடற்பயிற்சிகளுக்கு இன்னும் இரண்டு வாரம் பொறுத்திருக்கலாம்.தைய்யல் எந்த வகை என்று சொனார்களா?இது உதிராது தோலோடு கலந்து விடும் வகையாக இருக்கலாம்.

,
ஹாய் தளிகா ரொம்ப நன்றி உங்க பதிவுக்கு,மூச்சு பயிற்சி எப்படி செய்யணும்,எப்போது மூச்சு உள்ளிழுக்கணும்,எப்போது வெளிவிடணும்?கொஞ்சம் விளக்கமாக சொல்லுறீங்களா?எனக்கு தைய்யல் தானாக உதிர்ந்துவிடும்னு Doctor சொன்னாங்க ஆனால் இன்னும் தைய்யல் விழுகலை.எத்தனை நாட்களில் தைய்யல் சரி ஆகும்?

HAI MANJU YANAKKUM VAGGINA STITCH DHAN DELIVERY LA SEIDHARGAL.BUT YANAKKU 20 DAYS LA STITCH VILUNDHURUCHU.NEENGA KULIKKUM PODHU WATER LA DETTOL MIX PANNI (1SPOON)KULIKKANUM.KONJAM YARICHALAGATHAN IRUKKUM.BUT STITCH VILUNDHUDUM,THEN UNGALUKKU YANDHA INFECTION UM AHADHU.UNGA LUKKUM UNGA BABYKKUM FIRST YANNODA WISHES SOLREN. TAKE CARE U R BABY& IMPORTANT BREAST FEEDING.BY.

divya

மேலும் சில பதிவுகள்