பனீர் சூப்

தேதி: September 1, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 1 (1 vote)

 

துருவிய பனீர் - 1/2 கப்
சிறிதாக வெட்டிய பனீர் - 1/2 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
பச்சை பயறு - 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகுதூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 அல்லது 3 கப்
உப்பு


 

பச்சை பயறு, துருவிய பனீரை வேகவைத்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் வெண்ணெயை உருக்கி பனீர் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி, மிளகுப்பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்பு அரைத்த பருப்பு, பனீர் கலவையை சேர்த்து கொதிக்கவிடவும்.
சிறிது துருவிய பனீரை சூப்பில் தூவி சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்