Needed for Clarification abt Pregnancy

நான் இப்போது மூன்று மாதம் குழந்தை உண்டாகி இருகிறேன், எனக்கு இன்று மாலை லேசாஹா வைட் (வெள்ளை) , தண்ணீர் போன்ற திரவம் வந்தது. இதனால் எனக்கு லேசாஹா பயம் இருக்கிறது, இது நார்மலா இல்லை நான் டாக்டர் கான்சுல்ட் செய்யனுமா. ப்ளீஸ் பதில் சொல்லவும்.

it is normal if its not too much. drink more water to avoid urine infection

God is good

Shirley - Thank you for your kind information , now am relax after reading your message.

Good Day......

மேலும் சில பதிவுகள்