மூன்றாவது திருமணநாள் - (3-9-11)

நாளை எங்களுக்கு மூன்றாவது திருமணநாள். (3-9-11)

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.. :)
நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்..

வீக் எண்ட் இல்லையா அதனால் தான் இதில் பதிவுகள் இல்லை.. :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

மிக்க நன்றி ரம்யா & நித்தியா,

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!

ஹாய், க்ருத்திகா, என் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்பு கிருத்திகா.,

என் மனம்கனிந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். இன்றுபோல் என்றும் மகிழ்ந்திருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்ல்;-)

அன்புடன்
ஜெய்

Don't Worry Be Happy.

கிருத்திகாவுக்கு மனமார்ந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

ஹாய், க்ருத்திகா, இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

happy wedding day frd....................may god bless u and ur family abudantly.......

எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

மேலும் சில பதிவுகள்