பூண்டு குழம்பு செய்வது எப்படி?

பூண்டு குழம்பு செய்வது எப்படி?

தெரிந்தவர்கள் கூறவும்

அன்புள்ள இலட்சுமி

எங்கள் வழக்கப்படி எல்லா குழ்ம்புகளும் குழம்புபொடி செய்துவைத்துக்கொண்டு செய்வோம் பூண்டு குழம்பு கூட குழ்ம்புபொடி வைத்துத்தான் செய்வோம் காய்களுக்கு ஏற்ப்ப செய்முறையில் மாற்றம் இருக்கும் எங்கள் முறையில் செயப்படும் சௌராஸ்டிரா குழம்புப்பொடி ரெஸிப்பியை ஏற்க்கனவே கொடுத்துள்ளேன் மேலும் பூண்டு குழம்பு செய்முறையை கொடுக்கிறேன் குழம்புபொடியை சிறிய அளவில் செய்து முயற்சித்துப்பாருங்கள்

பூண்டுகுழம்பு

தேவையானப்பொருட்கள்

பூண்டு - 40 பல் (அல்லது) தலைக்கு 15
நல்லெண்ணை - 1 கப்
புளி - எழுமிச்சம்பழ அளவு
சௌராஸ்டிரா குழ்ம்பு பொடி - 2 மேஜை கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகூஉளுந்தம்பருப்பு - தாளிக்க

செய்முறை

முதலில் பூண்டை தோலுரித்து கொள்ளவும் புளியை தண்ணிரில் கரைத்து கொள்ளவும்
பிறகு ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணையை ஊற்றி காயவைக்கவேண்டும் எண்ணை காய்ந்ததும் கடுகு ஊளுந்தம்பருப்பு, பூண்டு போட்டு தாளிக்கவேண்டும்
பூண்டு பொன்னிறமான பிறகு சௌரஸ்டிராக்குழம்பு பொடியை போட்டு கிளறிவிடவும்
பின்பு உப்பு மற்றும் புளி கரைசல், தேவையான அளவு தண்ணிர் ஊற்றி கொதிக்கவிடவும் நல்லெண்ணை வெளியே வரும்வரை கொதிக்கவிடவும்
பூண்டு குழம்பு ரெடி

உப்பில்லா பண்டம் குப்பையிலே

laxmi

thank you for message

laxsel

மேலும் சில பதிவுகள்