பிறந்தநாள் அழைப்பிதழ்! (சஹானா)

அறுசுவை நெஞ்சார்ந்த தோழ தோழிகளே......!

எங்கள் அன்பு செல்லக்குட்டி சஹானாக்கு 4 -9- 2011 அன்று இரண்டாம் பிறந்தநாள். அனைவரும் இல்லத்திற்கே வந்து உங்கள் பொன்னான வாழ்த்துக்களை அளிக்க வருமாரு அன்போடு அழைக்கிறேன் _()_.

இங்கனம்
ரோஹித் (அண்ணன்)
மற்றும் பெற்றோர்கள்.

அருசுவை குடும்பத்தினர் அனைவரும் தவறாமல் வந்து வாழ்த்தனும்னு கேட்டுக்கறேன்;-)

Don't Worry Be Happy.

ஹாய், ஜெயா, சஹானாவிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஜெய் செல்லக்குட்டிக்கு நாளைக்கு பர்த்டே வா. சஹானா செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோஷமா, ஆரோக்கியமா, சமத்து பிள்ளையா நீடுழி வாழனும்னு பிராத்தனை செய்துக்குறேன் கடவுளிடம். ஏன் ஜெய் அங்க இருக்கும் போது கூப்பிட்டா வரமாட்டேனு கூப்பிடுறீங்களா தப்பிக்கவே முடியாது கட்டாயம் வருவேன், my soul will come, எப்போ பங்ஷன் சொல்லவே இல்லையே ஜெய்

அன்பும்,பண்பும்,பாசமும் நிறைந்த எனதன்பு தோழி ஜெய்யின் தவப்புதல்வி சஹானா குட்டிக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

சஹானா செல்லம் வருங்காலத்தில் கல்வி,கேள்விகளில் சிறந்து விளங்கி வாழ்க்கையில் பல உயர்வுகளை அடைய வாழ்த்துகிறேன்.

ஜெய், நாங்க கிளம்பிட்டே இருக்கோம். குட்டியோட பர்த்டேவை கொண்டாட, எங்கேயும் எஸ்கேப் ஆகாம அங்ஙனவே இருங்க. வந்துடறோம் ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சாஹானா குட்டிக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
எப்பொழுதும் சாஹானா சந்தோசத்தோடயும் தையரியத்தோடயும் இருக்க என் வாழ்த்துக்கள்...

எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை

சஹானாவிற்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நோய், நொடி இல்லாம ஆரோக்கியத்துடன், எல்லா வளங்களையும் பெற்று திறமையான குழந்தையாக இருக்க என் வாழ்த்துக்கள்.

அன்பு சஹானா,

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சஹானா,

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

சஹானா என்ற பெயர் வரும் போதே நினைத்தேன் ஜெயாவாகத்தான் இருக்கும்னு :-)

வாழ்த்துக்கள் செல்லகுட்டி!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சஹானாவிற்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். என்றும் ஆரோக்கியத்துடன், எல்லா வளங்களையும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்,
குரு

மேலும் சில பதிவுகள்