பெஸ்ட் LIC POLICY சொல்லுங்கள்

ஹாய் ப்ரண்ட்ஸ் நான் என் குழந்தைக்கும் என் கண்வருக்கும் போடலாம்னு இருக்கேன் எந்த பாலிசி போட்டால் நல்லது என் குழந்தையின் வய்து 5 என் கணவர் துபாயில் இருக்கிறார் என் பெயரில் பாலிசி இருக்கிறது இந்த மாதம் போடலாம்னு இருக்கேன் எந்த பாலிசி பெஸ்ட் என்று சொல்லுங்கள் நீங்கள் போட்ட அனுபவத்தயும் சொல்லுங்கள் என் கண்வர் நன்றாக் சம்பதிக்கிறார் என்னால் சேமிக்கவே முடிய்லை நானும் துபாயி இருந்தேன் இப்பதான் இங்க வந்தேன் எப்ப்டி குழந்தைக்கும் என் கனவருக்கும் நான் சேமிப்பது என்று சொல்லுங்கள்

Hai Farvin,

When we cum to LIC policy, there are lot of policies with too many pluses and minus.
We have to analyse with expereince people and then decide to go for a policy.
For children i think policy called KOMAL JEEVAN...in which u can pay premium yearly and at the time of Plus two...money will cum to us,so that we can pay for college subject to our son or daughter's future.
For adults,JEEVAN ANURAAG--its a good POLICY which i put for myself.

otherthan this how to save money apart from expense,its all in our hands only.
1.U can put some 25k to 30 k in Fixed deposit in Tamilnadu mercantile bank..they give good interest.
2.U Can invest in Mutual funds
3.If u big money u can buy and land and gold.which is the asset forever.

If you do your work with luv and dedication,success will cum automatically.

farvin ,

எனக்கு தெரிந்த lic agent விஜயலட்சுமி சென்னையில இருக்காங்க நல்ல பண்ணுவாங்க இவங்கள காண்டக்ட் பண்ணுங்க 9884400842

-

hai assalamu alaikkum neengal arugil ulla bajaj aliance insurance anugavum idhi payanull ellam thittangal ullana 9944630553

நானும் LIC AGENT தான், என் போன் நம்பர் 08148257586 LIC ல் நம்பி பாலிசி போடலாம்பா, நான் சென்னை தான்,
என் MAIL ID Vaseekala@yahoo.com
1.JEEVAN ANAND
2.CHILG PLAN
3.MONEY BACY
4.JEEVAN SAATHI
5.JEEVAN SARAL
6.JEEVAN TARANG
7.NEW BIMA GOLD
இன்னும் பாலிசிகள் உள்ளது. உங்களுக்கு எது தேவையோ முழு விபரமும் தெரிந்து கொண்டு
பாலிசி போடவும்.

தோல்வியை கண்டு அஞ்சாதே, வெற்றி உன் அருகில்தான் உள்ளது.

வணக்கம் தோழிகளே நான் மேக்ஸ் நியூ யார்க் (Max Newyark Life Insurance)பாலிசி போட்டு இருக்கிறேன். அது 10 வருடம் பணம் செலுத்த வேண்டும். இப்பொழுது 4 வருடம் ஆகி உள்ளது. இதோடு முடித்துக் கொள்ள நினைக்கின்றேன். வருடத்திற்கு 6000 ரூபாய் செலுத்தியுள்ளேன். இந்த பணம் எனக்கு திரும்ப கிடைக்குமா? அதை எப்படி பெறுவது? எவ்வளவு பண்ம் திரும்ப கிடைக்கும் தெரிந்தவர்கள் சொல்லவும்.

அனைவருக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறென், இப்பொது Policy எடுதால் எந்த ஒரு policy நிருவனமும் சரியான வட்டி தருவதில்லை அதர்க்கு பதிலாக போஸ்ட் ஆபிசில் requiring deposit, ppf போடலாம்.மற்ற தனியார் நிருவனக்கலும் (icici,HDFC, ING vaisiya)10 ஆன்டு தொகை செலுத்த ஒப்புக்கொன்டல் இடயே பனம் திரும்ப கிடைக்காது.தயவு சைது yaarum policy போடவேண்டாம். அதற்க்கு பதிலகா fixed deposit podalam.Tamilnadu mercantile bank 10% int tharukirathu.Debentures kalukku Muthoot finance 12% tharukirathu intrest monthly recive pannalam.

-

மேலும் சில பதிவுகள்