
தேதி: June 23, 2006
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்
மொத்த நேரம்: 35 நிமிடங்கள்
பெரும்பாலும் காலை நேரச் சிற்றுண்டியாக தயாரிக்கப்படும் பூரி, தமிழகம் மட்டுமல்லாது, ஏறக்குறைய இந்தியா முழுவதிலும் பிரசித்திப் பெற்றது. தயாரிப்பதும் மிக எளிது. சப்பாத்திக்கு மாவு பிசைந்து ஊற வைப்பது போல் இதற்கு செய்யவேண்டிய அவசியமில்லை. மாவு பிசைந்தவுடன் பூரிகளாக தேய்த்து பொரித்து எடுக்கலாம்.
கோதுமை மாவைப் பயன்படுத்திதான் இல்லங்களில் பூரிகள் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலான உணவுவிடுதிகளில் மைதா கொண்டு பூரி தயாரிப்பார்கள். பார்வைக்கு சற்று வெண்மையாகவும், நன்கு புஸ்ஸென்று உப்பி வருவதாலும் மைதாவினைப் பயன்படுத்துகின்றனர். சற்று மொறுமொறுப்பாகவும் இருக்கும். நீண்ட நேரத்திற்கு நமத்துப் போகாமல் இருக்கும். இதனால்தான் மைதா பயன்படுத்துகின்றனர்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள பூரியும் மைதா கொண்டு செய்யப்பட்டதுதான். கோதுமை மாவும் சிறிது சேர்க்கப்பட்டுள்ளது. இதையே நீங்கள் மைதா அளவிற்கு கோதுமைமாவும், கோதுமைமாவு அளவிற்கு மைதாவும் எடுத்துக் கொண்டு செய்யலாம்.
பூரிக்கு தேவையானவை
மைதா - 2 கப்
கோதுமை மாவு - அரை கப்
உப்பு - அரைத் தேக்கரண்டி
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
<b>பூரிக்கிழங்கு செய்ய தேவையானவை</b>
உருளைக்கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - 2
காரட் - 2
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - ஒரு அங்குல துண்டு
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
கடலைப் பருப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கடலைமாவு - 2 தேக்கரண்டி
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி












இந்த குறிப்பினை நமக்காக வழங்கியவர் செல்வி. ஸ்ரீதுர்கா.
Comments
Hats off
The photos are very clear and also well optimized. Just takes few seconds to load all the pictures. I am having big trouble here in Office, after you introduced the "yaarum samaikkalam" section. Everyday I need to translate and give the recipe to one of my colleagues from Andra. Please launch the english version of arusuvai ASAP.
பூரி
கோதுமையில் பூரி செய்யும்போது இப்படி புஸ்ஸென்று வருவதில்லை. எண்ணெய்யில் வேகும் போது வந்தாலும், எடுத்து தட்டில் வைத்தவுடன் அமுங்கி விடும். கடைகளில் மட்டும் எப்படி நாள் முழுவதும் பூரி அமுங்காமல் அப்படியே இருக்கிறது என்ற ஆச்சரியப்பட்டு இருக்கின்றேன்.
laxmi
laxmi
கடைகளில் செய்யும் போது சிறிது ரவை மற்றும் மைதா கலப்பார்கள் எனவே அவை புஸ்ஸென்று வரும் நீங்களும் இந்த முறையை try பண்ணுங்கள்
laxsel
Poori potato kurma
Hi,
Tried out the above dish and my family loved it very much. Adding tomato & carrot is indeed a new idea; You have tons of recipes to try, so, have to start one by one.
BTW, a few days back, asked for the sweet recipe makkan para, can u do the needful??
Thanks and Bye.
நன்றி
தங்களை அறுசுவையில் அங்கத்தினராக இணைத்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி. உங்களது "மக்கன் பாரா" (தமிழில் நான் எழுதியுள்ளது சரியா?) குறிப்பிற்கான விண்ணப்பத்திற்கு, பதில் அளிக்கும் வகையில் நான் ஒரு விண்ணப்பம் வைத்தேன்.
உங்களது கேள்வியை மன்றத்தில் பதியுமாறு வேண்டுகோள் விடுத்தேன். சிரமம் பாராமல் அதனை செய்யவும். என்னிடம் குறிப்பு இருந்திருந்தால் அன்றே கொடுத்து உதவியிருப்பேன்(அந்தப் பெயரைக் கூட கேள்விப்பட்டது இல்லை). இல்லாத காரணத்தால் உதவமுடியவில்லை. மன்றத்தில் பலரும் பதில் அளிக்கும் வாய்ப்பு உள்ளதால், உங்களுக்கு அங்கே விடை கிடைக்கலாம்.
Makkan peda
Dear Rama,
I think you are talking about makkan peda. It is famous in North arcot dist. I will give that recipe you try and tell me your opinion.
P.s:(I never tried though)
Prepare kova from full fat milk.If it is about 250gms add 4tbls of maida to it and need well.Make pingpong size balls.Stuff this with some chopped nuts (cashew,almond) and vellari(cucumber)seeds and deep fry in oil of your choice.It should be darker brown.Fry in sloww fire.Oil shouldn't be very hot.
Then soak it in sugar syrup(one string consistency).
Hope you will like this.
Excellent
The made this poori and kizhangu some time during last week. It was very very nice. My family simply loved it.
Sangeetha!
பூரி-கிழங்கு குருமா
பூரி-கிழங்கு குருமா செய்து பார்த்தேன்.உருளைகிழங்கு,கேரட்டுடன் பட்டாணியும் சேர்த்துக் கொண்டேன்.குருமா மிகவும் சுவையாக இருந்தது.நன்றி.
hai
I had prepared this recipe. Came out was really good. Thank U.
நன்றி
இன்று பூரி - கிழங்கு குருமா செய்தோம். சுவை (அறுசுவை) மிகவும் நன்றாக இருந்தது. மிக்க நன்றி.
tried it last night and it
tried it last night and it came out really good.Thanks so much for recipe!
சுவை அருமை
பூரி கிழங்கு குருமா செய்தேன்.சுவை அருமை.நன்றி
சுதாஸ்ரீ
sudhasri
Hello
புரி குருமா அருமை. மிக்க நன்ரி
ரேகா
ரேகா
very tasty
This is excellent. I really liked it. I told my sisters to cook and they also liked it very much.. this is exactly like restaurant poori and kuruma. Whenever I go to Indian restaurant I order for poori. I’m tired of piddu. Bcoz we eat poori and kuruma at the restaurants only. tis is something different for us to try.
இது இது இதைதான் எதிர்பார்த்தேன்
ரொம்ப ரொம்ப நன்றி துர்க்கா . குர்மா செய்வது இலகுவாக இருத்து அனால் உங்க ரெசிபி தேடித்தேடி அப்பா அதற்கு நல்ல பயன் கடையில் சாப்பிடும் குர்மா போலவே வந்தது எனக்கே நம்ப முடியலமா தக்காளி சேர்த்தேன் கடலைமா தேவைபடல..நன்றி நன்றி நன்றி
பூரி - கிழங்கு குருமா
பூரி கிழங்கு வீட்டில் செய்து பார்த்தேன். ஹோட்டலின் சுவை போல் இருந்தது. நன்றி.
poori kilangu
seythu paarthuvittu solkireen.
Very nice recepe
Very nice recepe
பூரி கிழங்கு குருமா
துர்கா மேம் உங்க பூரி குருமா ரெசிபி செய்தேன் சுவை சூப்பர்ர்ர்... குறிப்பினை வழங்கியதற்கு ரொம்ப நன்றி!
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!