மலாய் லஸ்ஸி

தேதி: September 5, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

தயிர் - 100 கிராம்
பால் ஏடு - 2 டேபிள்ஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்,
ரோஸ் வாட்டர் - 3 சொட்டு,
உப்பு - ஒரு சிட்டிகை.


 

தயிருடன் உப்பு, சீரகத்தூள், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும்.
இதை டம்ளரில் ஊற்றி மேலாக பால் ஏடு, ரோஸ் வாட்டரை சேர்த்துப் பரிமாறவும்.


இது ஜீரண சக்தியைக் கூட்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

குறிப்பு நல்லா இருக்கு சுகி. ஆனா.... இருக்கிற இடம் இடிக்குதே!! ஸ்ரீலங்கா சமையலின் கீழ் இருக்கு, பார்த்து மாற்றிவிடுங்க.

‍- இமா க்றிஸ்