காஸ் பிரச்சனை

என்னோட பையன் 1 மாதம் ஆகுது. காஸ் பிரச்சனைனால ரொம்ப கஷ்டபடுரான். என்ன பன்னுவது என்று தெரியவில்லை.டாக்டரிடம் செல்வதா?

1 மாதம் ஆகிறது என்றால் நீங்கள் உணவு பழக்கத்தை சரியாக கடைபிடிக்கவும். பருப்பு பொருட்களை குறைத்து கொள்ளவும். உருளை, கருணை ,கிழங்கு வகைகள், பூண்டு போன்று கேஸ் உள்ள உணவு பொருட்களை குறைத்து கொள்ளவும். . நீங்கள் இதெல்லாம் சாப்பிட்டு விட்டு குழந்தைக்கு பால் கொடுத்தால் அவை குழந்தையை பாதிக்கும்.

மேலும் சில பதிவுகள்